பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் அறிமுக தேதி அறிவிப்பு - முழு விவரம்

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், இந்தியாவில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும்.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400...

பஜாஜ் பல்சர் சிஎஸ்400...

பஜாஜ் பல்சர் சிஎஸ்400, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் பைக் ஆகும்.

இது, பஜாஜ் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

பல்சர் சிஎஸ்400 தான், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் இரு சக்கர வாகனங்களில் அதிக டிஸ்பிலேஸ்மன்ட் கொண்ட வாகனமாக இருக்கும்.

சோதனைகள்;

சோதனைகள்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், அவ்வப்போது உருமறைப்புடனும், முழுமையான உருமறைப்பு செய்யப்படாமலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எடுக்கப்படும் ஸ்பை படங்களும் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ஒரு இணையதளத்திற்கு வழங்கிய செய்தியில், பஜாஜ் ஆட்டோவின் எம்டி ராஜீவ் பஜாஜ் இந்த தகவலை உறுதி செய்தார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், 375 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 35 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 33 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

முக்கியமான வாகனம்;

முக்கியமான வாகனம்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், பஜாஜ் போர்ட்ஃபோலியோவில் மிக முக்கியமான வாகனமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம், இதன் பிளாட்ஃபாரம் அடிப்படையாக கொண்டு பல்வேறு புதிய பைக்குகள் வடிவமைக்கபட உள்ளது.

டூரர் வாகனம்;

டூரர் வாகனம்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், கேடிஎம் டியூக் 390 போல் செயல்திறன் மையமான வாகனமாக இருப்பதை காட்டிலும், டூரர் வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், இந்தியாவில் மஹிந்திரா மோஜோ உள்ளிட்ட வாகனங்களில் இருந்து கடும் போட்டியை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், 1.8 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் விரைவில் விற்பனைக்கு வருகிறது

பல்சர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2016, 7:03 [IST]
English summary
Much awaited Bajaj CS400 will be launched in India in August. Speaking to a website, Rajiv Bajaj, the MD of Bajaj Auto confirmed that this Pulsar will be launched next month. Bajaj CS400 is expected to be a tourer, instead of performance oriented motorcycle like the KTM Duke 390. CS400 will be Bajaj's largest displacement motorcycle from Bajaj. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+