பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் டெலிவரி, தியாகிகள் தினத்தில் துவக்கம்

By Ravichandran

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் டெலிவரி தியாகிகள் தினமான, மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் பற்றி...

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் பற்றி...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தங்களின் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தனர்.

பஜாஜ் நிறுவனம், இந்த புதிய வாகனத்தை ‘வி15' என பெயர்மாற்றம் செய்தனர்.

இலக்கு;

இலக்கு;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஒரு மாதத்திற்கு சுமார் 50,000 வி15 மோட்டார்சைக்கிள்களை விற்க வேண்டும் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்து கொண்டுள்ளனர்.

மாபெரும் இலக்கை நிர்ணயித்து கொண்டாலும், இந்த இலக்கை அடுத்த 18 மாதங்களுக்குள் அடைந்துவிட முடியும் என பஜாஜ் நிறுவனம், நம்பிக்கை கொண்டுள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

தற்போதைய நிலையில், இந்த பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள்கள் பூனே அருகே உள்ள சகன் என்ற இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்டு வருகிறது.

தேவையை பொருத்து, இந்த வி15 மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தி கூட்டபடும் என தகவல்கள் வெளியாகிறது.

புக்கிங்;

புக்கிங்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் புக்கிங்குகள், நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள்களுக்கு, கிராமப்புற சந்தையில் ஆழ்ந்த ஊடுருவல் கிடைத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டெலிவரி;

டெலிவரி;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி, இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படும் மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 11.84 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 13 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், டிஸ்க் / டிரம் பிரேக் கலவையில் வழங்கப்படுகிறது.

வருங்கால அறிமுகங்கள்;

வருங்கால அறிமுகங்கள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்வேறு புதிய 2 சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது.

இந்த வி15 மோட்டார்சைக்கிள் மூலம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இது வரை தடம் பதிக்காத ஒரு செக்மண்ட்டில் நுழைய திட்டமிட்டுள்ளனர்.

விலை;

விலை;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 62,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மூம்பை) விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்

பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் அறிமுகம்: முழுமையானத் தகவல்கள்

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, March 9, 2016, 17:31 [IST]
English summary
Bajaj Auto aims to sell 50,000 Units of V15 Motorcycles per month. Bajaj is confident that, this goal shall be achieved within 18 months. Bajaj V15 Motorcycles was launched in India recently. Deliveries of Bajaj V15 motorcycle are to commence from March 23, 2016. Bajaj V15 motorcycle from Bajaj is priced at Rs. 62,000 ex-showroom (Mumbai). These Bikes are manufactured at Chakan near Pune.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+