புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியீடு

By Ravichandran

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர், இந்தியாவில் டெஸ்டிங் செய்யபடும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியானது.

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

இந்திய சாலைகளில் டெஸ்டிங்;

இந்திய சாலைகளில் டெஸ்டிங்;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர், இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யபட்டபோது ஸ்பை செய்யபட்ட படங்கள் வெளியானது.

இந்த ஸ்கூட்டர், மஹாராஷ்டிராவின் பூனே அருகே என்ஹெச் 4 (தேசிய நெடுஞ்சாலை) சாலையில் டெஸ்டிங் செய்யபட்டது.

Spy Pictures Credit ; Zoomfotohub

பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர்...

பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர்...

லேசாக உருமறைப்பு செய்யபட்ட புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டரில் அதிகப்படியான டிசைன் அம்சங்கள் மறைக்கப்படாமல், தெரியும் படியே சோதனைகள் மேற்கொள்ளபட்டது.

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர், கட்டுமஸ்தான தோற்றம் கொண்டுள்ளது.

இது பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. இது அசல் பெனெல்லி ஸ்டைலில், ட்வின் யூனிட்களாக காட்சி அளிக்கின்றன.

வீல்கள்;

வீல்கள்;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர், முன் பக்கத்திலும், பின்பக்கத்திலும் 5-ஸ்போக் அல்லாய் சக்கரங்கள் கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டரின் இரு சக்கரங்களும் டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது.

இதன் பின் பகுதியின், ஒவ்வொரு பக்கத்திலும், ஷாக் அப்சார்பர்கள் கொண்டுள்ளது. மேலும், பெரிய உருவத்திலான எக்ஸ்ஹாஸ்ட்கள் பொருத்தபட்டுள்ளது.

சீட்;

சீட்;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டரின் சீட், ஸ்டெப் அப் (படி நிலைகள்) கொண்ட யூனிட் போல் காட்சியளிக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர், லிக்விட் கூல்ட், 150 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் 150 சிசி இஞ்ஜின், 13.4 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர், 150 கிலோகிராம்கள் எடை கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை?

இந்தியாவில் விற்பனை?

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர், இந்தியாவில் விற்கபடுமா, இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

போட்டி;

போட்டி;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யபடும் நிலை ஏற்பட்டால், இது அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா ஆஸ்பிரே மினி எஸ்யூவியின் 'ஸ்பை' படங்கள் வெளியானது

'சோதனை மேல் சோதனை'!... எமது கேமராவில் சிக்கிய மஹிந்திரா மோஜோ!

ஸ்பை' படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2016, 16:39 [IST]
English summary
The new Benellli Cafenero 150 was spied, while testing on Indian roads. This 150cc scooter was being tested on stretch of NH4 near Pune, Maharashtra. This Scooter weighs around 150 kilograms. Benellli Cafenero 150 Spy Pics were released recently. Benellli Cafenero 150 has many advanced features. To know more about new Benellli Cafenero 150, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+