பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

By Ravichandran

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பெனெல்லி டொர்னேடோ 302...

பெனெல்லி டொர்னேடோ 302...

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள், இத்தாலியை சேர்ந்த டிஎஸ்கே பெனெல்லி ஆட்டோமொபைல் நிறுவனம் தயாரிக்கும் 2 வீலர் ஆகும்.

இந்நிறுவனம் தயாரிக்கும் பெனெல்லி டொர்னேடோ 302, பெனெல்லி டிஎன்டி 300 மோட்டார்சைக்கிளின் சூப்பர்ஸ்போர்ட் வடிவம் ஆகும்.

இது, முழுமையான ஃபேரிங் செய்யபட்ட நுழைவுநிலை ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும்.

இந்தியாவில் பிரவேசம்;

இந்தியாவில் பிரவேசம்;

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் மார்ச் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

சேர்மேன் கருத்து;

சேர்மேன் கருத்து;

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் தீபாவளி பண்டிகை காலத்தின் போது அறிமுகம் செய்யப்படும் என டிஎஸ்கே பெனெல்லி நிறுவனத்தின் சேர்மேனான ஷிரிஷ் குல்கர்னி தெரிவித்தார்.

மேலும், "பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிளின் ஹோமோலோகேஷன் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும், இதன் கூறுகள் கிளியர் செய்யபட்டுவிட்டது. இந்த மோட்டார்சைக்கிளை அக்டோபர்-நவம்பர் மாதத்தில் இதன் ரீடெயில் விற்பனை துவங்கிவிடும்" என ஷிரிஷ் குல்கர்னி கூறினார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பெனெல்லி டொர்னேடோ 302, பெனெல்லி டிஎன்டி 300 மோட்டார்சைக்கிள்கள் இரண்டுமே இன்-லைன் ட்வின் சிலிண்டர் உடைய லிக்விட் கூல்ட், 4-ஸ்ட்ரோக், 300 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 38 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

போட்டி;

போட்டி;

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, ட்வின்-சிலிண்டர் ஸ்போர்ட்ஸ்பைக் செக்மென்ட்டில் கவாஸாகி நின்ஜா 300 மற்றும் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 ஆகிய மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

தற்போதைய நிலையில், கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் விலை 3.75 லட்சம் ரூபாய் என்ற அளவிலும், யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மோட்டார்சைக்கிளின் விலை 3.26 லட்சம் ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.

பெனெல்லி டிஎன்டி 300 மோட்டார்சைக்கிளின் விலை 2.85 லட்சம் ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 ஸ்போர்ட்ஸ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக் காட்சிபடுத்தபட்டது

பெனெல்லி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, August 6, 2016, 7:02 [IST]
English summary
DSK Benelli has announced its plans to launch their Benelli Tornado 302 sportsbike, sometime during festive season this year. Benelli Tornado 302 is supersport version of their Benelli TNT 300. Shirish Kulkarni, Chairman, DSK, said - "We are planning to launch Benelli Tornado 302 by Diwali. This model is already under homologation process". To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+