பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் ஆக்சஸரீஸ் விவரங்கள் வெளியீடு - முழு விவரம்

By Ravichandran

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கிற்கு, பல்வேறு விதமான ஆக்சஸரீஸ் மற்றும் தேர்வு முறையிலான கிட்கள் (Optional Kits) வெளிவிடப்பட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கிற்கான ஆக்சஸரீஸ் மற்றும் தேர்வு முறையிலான கிட்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்...

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்...

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் தயாரித்து வழங்கும் பைக் ஆகும்.

இது, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது. அவ்வப்போது, இதன் சோதனைகள் உருமறைப்பு செய்யப்படாமலும் மேற்கொள்ளப்படுகின்றது.

பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இது, மிகவும் எதிர்பார்க்கட்டும் பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

ஆக்சஸரீஸ்;

ஆக்சஸரீஸ்;

தற்போது, இந்த பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கிற்கான ஆக்சஸரீஸ் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியது.

இந்த பைக்கிற்கான அனைத்து ஆக்சஸரீஸ்களையும், பிஎம்டபுள்யூ நிறுவனமே தயாரிக்கின்றது. இதனால், இவை உச்ச தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆக்சஸரீஸ்கள் பட்டியல் - 1;

ஆக்சஸரீஸ்கள் பட்டியல் - 1;

1) 2 டாப் கேஸ் தேர்வுகள் - (அ) ஸ்டாண்டர்ட் 29-லிட்டர் கேஸ்

(ஆ) 30-லிட்டர் டாப் கேஸ்

2) டாப் கேஸுக்கான உட்புற பேக் (Inner bag)

3) 2 சீட் தேர்வுகள் - (அ) சாஃப்ட் சீட் (ஜெல் சீட்டாக இருக்கலாம்)

மற்றும் (ஆ) குள்ளமான ரைடர்களுக்கு தாழ்ந்த சீட் (lower seat)

ஆக்சஸரீஸ்கள் பட்டியல் - 2;

ஆக்சஸரீஸ்கள் பட்டியல் - 2;

4) செண்டர் ஸ்டான்ட்

5) எல்இடி டர்ன் சிக்னல்கள்

6) 12-வோல்ட் சார்ஜிங் சாக்கெட்

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், 313சிசி, லிக்விட்-கூல்ட், சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 34 பிஹெச்பியையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எடை;

எடை;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், சுமார் 158 கிலோகிராம் எடை கொண்டதாக உள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் உற்பத்தி, தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், இந்தியாவில் இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

போட்டி;

போட்டி;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, கேடிஎம் டியூக் 390, பெனெல்லி டிஎன்டி300, கவாஸாகி இசட்250 மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பஜாஜ் சிஎஸ்400 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

ஏற்கனவே, நாம் இந்த பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை விவரம் குறித்து தகவல் வழங்கி இருந்தோம். பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை குறித்த விவரம், பலருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், கேடிஎம் டியூக் பைக்கை விட விலை குறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கிய காரணம், பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், டிவிஎஸ் நிறுவனம் கட்டமைத்து, இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை, பிற விவரங்கள் வெளியாகியது

ஓசூர் டிவிஎஸ் ஆலையில் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் உற்பத்தி துவங்கியது!

பிஎம்டபுள்யூ மோட்டோராட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் ஆக்சஸரீஸ் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, July 25, 2016, 11:40 [IST]
English summary
Germany based BMW's Motorcycle division BMW-Motorrad is manufacturing the BMW G310R Bike. Now, Accessories and Optional Kits Details are revealed will full clarity. These accessories are offered by BMW themselves. Hence, one can expect them to be of top quality. BMW G310R Bike Production has begun in TVS' facility, located in Hosur, Tamil Nadu. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+