பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை, பிற விவரங்கள் வெளியாகியது

Written By:

பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் வழங்கும் பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை உள்ளிட்ட பிற விவரங்கள் தெரிய வந்துள்ளது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர்...

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர்...

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் வழங்கும் பைக் ஆகும்.

இது, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது. அப்போது முதல், இந்த பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், பெரிதும் எதிர்பார்க்கட்டும் பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், சிங்கிள் சிலிண்டர், 313 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 34 பிஹெச்பியையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தம் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஃப்யூவல் டேங்க்;

ஃப்யூவல் டேங்க்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் ஃப்யூவல் டேங்க், 11 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், ஒரு லிட்டருக்கு 36 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், முன் பக்கத்தில், தலை கீழாக பொருத்தப்பட்டுள்ள 140 மில்லிமீட்டர் டிராவல் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் 131 மில்லிமீட்டர் டிராவல், மோனோ ஷாக் சச்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் முன் பக்கத்தில் 300 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

டயர்கள்;

டயர்கள்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கிற்கு, முன் பக்கத்தில் 110/70 R17 மிச்செலின் டயரும், பின் பக்கத்தில் 150/60 R17 மிச்செலின் டயரும், பொருத்தப்பட்டுள்ளது.

சாட்டில் ஹைட்;

சாட்டில் ஹைட்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் சாட்டில் ஹைட், 760 மில்லிமீட்டர் அளவில் உள்ளது.

இதை, 815 மில்லிமீட்டர் வரை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

உற்பத்தி;

உற்பத்தி;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், டிவிஎஸ் மோட்டார்ஸ் - பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடுகிறது.

ஏற்றுமதி;

ஏற்றுமதி;

இந்தியாவில் உற்பத்தி செய்யபடும் பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், ஐரோப்பா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடபட்டுள்ளது.

விலை குறித்த அச்சம்;

விலை குறித்த அச்சம்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், எவ்வளவு தான் எதிர்பார்க்கபட்டாலும், இதன் விலை குறித்த அச்சம் அனைவரிடமும் இருந்து வந்தது.

ஆனால், பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கானது, அதன் போட்டி வாகனமான கேடிஎம் பைக்கை விடவும் விலை குறைந்ததாக இருக்கும்.

இங்கிலாந்தில் உள்ள ஒரு டீலர் வெளியிட்ட தகவலின் படி, பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை 4,290 பவுண்ட்கள் (GBP 4,290 - இந்திய மதிப்பில் 3.88 லட்சம் ரூபாய்) என்ற அளவில் உள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் விலை;

இந்தியாவில் விற்கப்படும் விலை;

யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை, இங்கிலாந்தில் தான் சுமார் 3.88 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், இது இந்தியாவில் தயாரிக்கபட்டு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் தான், விலை இந்த அளவிற்கு உள்ளது.

இது இந்தியாவில், விற்கப்படும் பட்சத்தில், இதன் விலை சுமார் 1.8 லட்சம் ரூபாய் என்ற அளவில் தான் இருக்கும்.

இதே நேரத்தில், பஜாஜ் நிறுவனம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கேடிஎம் டியூக் 390 பைக், இங்கிலாந்தில் (இந்திய மதிப்பில்) சுமார் 4.12 லட்சம் ரூபாய் என்ற விலையிலும், இந்தியாவில் 2.15 லட்சம் ரூபாய் என்ற விலையிலும் விற்கப்படுகிறது.

கேடிஎம் டியூக் 390 பைக்கின் விலை, பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலையை காட்டிலும் கட்டாயம் அதிகமாக உள்ளது.

போட்டி;

போட்டி;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், வகைபடுத்தபட்டுள்ள செக்மண்ட்டில் கடுமையான போட்டி நிலவுகிறது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், கேடிஎம் டியூக் 390 மற்றும் மஹிந்திரா மோஜோ ஆகிய பைக்குகளுடன் கடுமையான போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், இந்த 2016-ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் சோதனைகளின் எடுக்கபட்ட படங்கள், வீடியோ வெளியாகியது

பிஎம்டபிள்யூ மோட்டோராட், வரும் அக்டோபரில் முறைப்படி இந்தியாவில் பிரவேசம்

பிஎம்டபிள்யூ மோட்டோராட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் - கூடுதல் படங்கள்

English summary
BMW G310R Bike presented by BMW Motorrad is expected to be priced far cheaper than the KTM Duke 390 Bike in India. BMW G310R Bike is produced in collaboration between BMW Motorrad - TVS Motors in Hosur, Tamilnadu in India. BMW G310R is to retail for GBP 4,290 (3.88 lakh Rupees) in UK. In India, it would sell at approximately Rs. 1.8 lakh. To know more, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark