கோயம்புத்தூரில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் ஷோரூம் திறப்பு

By Ravichandran

கோவையில், ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன் என்று இந்த ஷோரூமுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு, கோவையில் இது முதல் டீலர்ஷிப்பாகவும், தமிழ்நாட்டில் இரண்டாவது டீலர்ஷிப்பாகவும் விளங்குகிறது. இந்தியா அளவில், வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன் டீலர்ஷிப் 21-வது டீலர்ஷிப் ஆகும்.

கோவையில் உள்ள வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன் டீலர்ஷிப்பில், ஹெரிடேஜ் சாஃப்டெய்ல் மற்றும் 1200 கஸ்டம் உட்பட இந்தியாவில் கிடைக்கும் அனைத்து ஹார்லி டேவிட்சன் மாடல்களும் இங்கு கிடைக்கிறது. 8,000 சதுர அடியில் பரவியுள்ள இந்த வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன் ஷோரூமில் விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளபடுகிறது.

harley-davidson-new-dealership-showroom-in-coimbatore-opened

இதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்களின் குரூஸர்களுக்கான பல்வேறு வகையான ஆக்சஸரீஸ் மற்றும் அங்கிகரிக்கபட்ட ஹார்லி டேவிட்சன் மெர்சன்டைஸ்கள் ஆகியவற்றை வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன் டீலர்ஷிப்பில் பெற்று கொள்ள முடியும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன் டீலர்ஷிப் ஸ்தாபிக்கபட்டது, கோயமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பைக்கிங் குழுக்களுக்கு, ஒரு வர பிரசாதம் போல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

கோவை ஹார்லி டேவிட்சன் ஷோரூம் முகவரி:
வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன்,
1018, அவினாசி ரோடு,
கோயம்புத்தூர்.

More from DriveSpark

Article Published On: Monday, February 15, 2016, 19:57 [IST]
English summary
Harley-Davidson has opened their first dealership in Coimbatore. This Dealership is called as Western Ghats Harley-Davidson. This isHarley-Davidson's First Dealership In Coimbatore, and Second in Tamil Nadu, and 21st outlet in India. Western Ghats Harley-Davidson dealership is located at 1018, Avinashi Road, Coimbatore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+