ஹீரோ மோட்டோகார்ப்பின் 3 டான் மோட்டார்சைக்கிள்களின் வீடியோ கசிந்தது

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 3 டான் மோட்டார்சைக்கிள்களின் வீடியோ கசிந்தது. இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், உலகின் முன்னோடி 2 வீலர் நிறுவனமாக உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 3 டான் மோட்டார்சைக்கிள் மாடல்கள் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வீடியோ;

வீடியோ;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்களுக்கு புதுப்பொலிவு கூட்ட திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று கசிந்துள்ளது.

இந்த வீடியோ, டியூஸ் புரொடெக்ஷன் (Deuce Production) எனப்படும் தயாரிப்பு நிறுவனம் மூலம், யூடியூபில் கசிய விடப்பட்டுள்ளது.

புதிய டான் மாடல்கள்;

புதிய டான் மாடல்கள்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரிக்கும் புதிய டான் மோட்டார்சைக்கிள்களின் பெயர்கள், டான் 100, டான் 125 மற்றும் டான் 150 என்பதாகும்.

இந்தியாவிற்கான டான் மாடல்;

இந்தியாவிற்கான டான் மாடல்;

தற்போதைய நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹெச்எஃப் டான் என்ற மோட்டார்சைக்கிள் மாடலை மட்டுமே இந்தியாவில் வழங்கி வருகிறது.

சர்வதேச சந்தைகளுக்கான மாடல்;

சர்வதேச சந்தைகளுக்கான மாடல்;

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் மட்டும், ஹீரோ டான் 100 மற்றும் டான் 125 ஆகிய மாடல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

தற்போது கசிந்துள்ள வீடியோ மூலம், ஹீரோ நிறுவனம், இந்த டான் 100, டான் 125 மற்றும் டான் 150 மோட்டார்சைக்கிள்களை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யுமா, இல்லையா என்பதை தெளிவாக கூற முடியவில்லை.

இந்த 3 மாடல்களும், மீண்டும் சர்வதேச சந்தைகளுக்காக உருவாக்கப்படும் பிரத்யேகமான மாடல்களாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், வேறுபட்ட விலை குறைவான மாடல்களை இந்தியாவில் வழங்கி வருகிறது.

இந்தியாவில், கம்யூட்டர் செக்மென்ட்டில், ஹீரோ ஸ்பிளென்டர் ரேஞ்ச் தான் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மேலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே தகவல்கள் வெளியாகின்றன.

டான் 100;

டான் 100;

ஹீரோ டான் 100 மோட்டார்சைக்கிளில், புதிய மேம்பட்ட இஞ்ஜின், புதிய மற்றும் வசதியான சீட், அகலமான ரியர் கேரியர், கூடுதல் ஃபுட்ரெஸ்ட் உடைய புதிய ஸ்டேப் பிள்ளியன், புதிய ஸ்டைலான ஸ்பீடோமீட்டர் ஆகிய வசதிகள் உள்ளது.

டான் 125;

டான் 125;

ஹீரோ டான் 125 மோட்டார்சைக்கிளில், புதிய வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஃபிளாட் மற்றும் அகலமான சீட், அகலமான ரியர் கேரியர், புதிய ஸ்டைலான ஸ்பீடோமீட்டர் மற்றும் நீண்ட ஸ்டெப் பிள்ளியன் ஆகிய வசதிகள் உள்ளது.

டான் 150;

டான் 150;

ஹீரோ டான் 150 மோட்டார்சைக்கிளில், எடிஎஃப்டி இஞ்ஜின், வசதியான சீட், அகலமான ரியர் கேரியர், கூடுதல் ஃபுட்ரெஸ்ட் உடைய புதிய ஸ்டேப் பிள்ளியன், புதிய ஸ்டைலான ஸ்பீடோமீட்டர் மற்றும் பிளாக் அல்லாய் வீல்கள் ஆகிய வசதிகள் உள்ளன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹீரோ மோட்டோகார்ப் தொடர்புடைய செய்திகள்

ஹீரோ தொடர்புடைய செய்திகள்

ஸ்பிளென்டர் தொடர்புடைய செய்திகள்

ஹீரோ டான் 100 மோட்டார்சைக்கிள் - புதிய மேம்பட்ட இஞ்ஜின்

ஹீரோ டான் 100 மோட்டார்சைக்கிள் - புதிய மற்றும் வசதியான சீட்

ஹீரோ டான் 100 மோட்டார்சைக்கிள் - அகலமான ரியர் கேரியர்

ஹீரோ டான் 100 மோட்டார்சைக்கிள் - கூடுதல் ஃபுட்ரெஸ்ட் உடைய புதிய ஸ்டேப் பிள்ளியன்

ஹீரோ டான் 100 மோட்டார்சைக்கிள் - புதிய ஸ்டைலான ஸ்பீடோமீட்டர்

ஹீரோ டான் 125 மோட்டார்சைக்கிள் - புதிய வட்ட வடிவ ஹெட்லேம்ப்

ஹீரோ டான் 125 மோட்டார்சைக்கிள் - ஃபிளாட் மற்றும் அகலமான சீட்

ஹீரோ டான் 125 மோட்டார்சைக்கிள் - அகலமான ரியர் கேரியர்

ஹீரோ டான் 125 மோட்டார்சைக்கிள் - புதிய ஸ்டைலான ஸ்பீடோமீட்டர்

ஹீரோ டான் 125 மோட்டார்சைக்கிள் - நீண்ட ஸ்டெப் பிள்ளியன்

ஹீரோ டான் 150 மோட்டார்சைக்கிள் - எடிஎஃப்டி இஞ்ஜின் 150 சிசி

ஹீரோ டான் 150 மோட்டார்சைக்கிள் - வசதியான சீட்

ஹீரோ டான் 150 மோட்டார்சைக்கிள் - அகலமான ரியர் கேரியர்

ஹீரோ டான் 150 மோட்டார்சைக்கிள் - கூடுதல் ஃபுட்ரெஸ்ட் உடைய புதிய ஸ்டேப் பிள்ளியன்

ஹீரோ டான் 150 மோட்டார்சைக்கிள் - புதிய ஸ்டைலான ஸ்பீடோமீட்டர்

ஹீரோ டான் 150 மோட்டார்சைக்கிள் - பிளாக் அல்லாய் வீல்கள்

English summary
Hero MotoCorp. plans on revamping its commuter segment motorcycles. Now, video showcasing three new motorcycles from Indian-based manufacturer is leaked by Deuce Production on YouTube. In this video, Hero Motorcycles showcases an all-new Dawn 100, Dawn 125, and Dawn 150 models. To know more about 3 Dawn motorcycles, check here...
Story first published: Monday, August 29, 2016, 19:48 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark