கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் அறிமுகம்!

By Ravichandran

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தங்களின் சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கை மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் (ஸ்டைலிங் தேர்வுகளுடன்) வழங்குகின்றனர்.

ஜப்பானின் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கை, ஹோண்டா சிபி டிரிக்கருக்கு மாற்றாக அறிமுகம் செய்துள்ளது.

ஒரு பக்கம், ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விற்பனையில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கு வழங்கப்படும் ஸ்டைலிங் தேர்வுகள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டைலிங் தேர்வுகள்;

ஸ்டைலிங் தேர்வுகள்;

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கு தற்போது கிடைத்து வரும் ஸ்டைலிங் தேர்வுகளை தாண்டி, மேலும் பல்வேறு ஸ்டைலிங் தேர்வுகளை வழங்குகின்றனர்.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், தேர்வு முறையிலான ஸ்டிரைப் மற்றும் டீகேல்களுடன் வழங்கப்படுகிறது.

இந்த புதிய ஸ்டிக்கர்கள், ஸ்டாண்டர்ட் வேரியன்ட் மற்றும் சிபிஎஸ் எனப்படும் கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் வேரியன்ட் ஆகிய 2 வேரியன்ட்களுடனும் கிடைக்கும்.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

ஸ்டாண்டர்ட் சிபி ஹார்னெட் 160ஆர் பைக், 85,029 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையிலும், சிபிஎஸ் உடைய ஸ்டாண்டர்ட் சிபி ஹார்னெட் 160ஆர் பைக், 89,655 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தேர்வு முறையிலான ஸ்டிரைப் மற்றும் டீகேல்களை டீலர்ஷிப்கள் மிதமான விலையில் தான் வழங்குகின்றனர்.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் கிடைக்கும் 5 நிறங்கலிளான மாடல்களுக்கும் தேர்வு முறையிலான ஸ்டிரைப் மற்றும் டீகேல்கள் கிடைக்கிறது.

பியர்ல் நைட் ஸ்டார் பிளாக், பியர்ல் சைரன் புளூ, பியர்ல் அமேசிங் வைட், ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் நியோ ஆரஞ்ச் மெட்டாலிக் உள்ளிட்ட 5 நிறங்களில் கிடைக்கும் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கு, கான்ட்ராஸ்ட் மற்றும் ஹைலைட் ஆகும் வகையிலான ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், சிங்கிள் சிலிண்டர் உடைய 162.71 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 15.44 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 14.76 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், ஒரு லிட்டருக்கு 52 மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் உடையதாகும்.

போட்டி;

போட்டி;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், யமஹா எஃப்இசட்-எஸ், சுஸுகி ஜிக்ஸர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

சிறப்புகள்;

சிறப்புகள்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கு, ஹோண்டா நிறுவனம் வழங்கும் தேர்வு முறையிலான ஸ்டிரைப் மற்றும் டீகேல்கள் ஸ்டைலிஷாகவும், ஆண்மைத்தனம் நிறைந்ததாகவும் உள்ளது.

இது கட்டாயம், இளம் தலைமுறையினரை நிச்சயம் இந்த ஹோண்டா பிராண்டை நோக்கி ஈர்க்கும் வகையில் உள்ளன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் பைக் அறிமுகம் - முழு விபரம்!

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் Vs சுஸுகி ஜிக்ஸெர்: எது பெஸ்ட்?

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, August 9, 2016, 17:01 [IST]
English summary
Honda Motorcycle and Scooter India will offer CB Hornet 160R with more styling options. Japan based two-wheeler manufacturer will be providing optional stripes/decals. Both standard variant and CBS (Combined Braking System) variant can be availed with new stickers. These Stickers are stylish and muscular to attract younger buyers. To know more about these Stickers and Decals, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+