2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் 2016 எடிஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர், 109.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 8 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8.77 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் இஞ்ஜின், வி-மேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர், உச்சபட்சமாக மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் 2016-ஆம் ஆண்டு பதிப்பு, ஒரு புதிய நிறத்தில் வழங்கபடுகிறது.

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர், மேட் ஆக்சிஸ் கிரே என்ற புதிய நிறத்தில் வழங்கபடுகிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

ஹோண்டா டியோ ஸ்கூட்டர், மேட் ஆக்சிஸ் கிரே வண்ணம், ஜாஸ்ஸி புளூ மெட்டாலிக், ஸ்போர்ட்ஸ் ரெட், கேண்டி பால்ம் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இதர மேம்பாடுகள்;

இதர மேம்பாடுகள்;

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஏராளமான டிசைன் மற்றும் ஸ்டைல் மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம், தங்களின் அனைத்து டியோ ஸ்கூட்டர்களிலும் புதிய பிரிமியம் மற்றும் எக்ஸ்குளூசிவ் எம்ப்லம் பொருத்தபட்டுள்ளது.

6-ஆம் தலைமுறை ஸ்கூட்டர்;

6-ஆம் தலைமுறை ஸ்கூட்டர்;

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர், ஹோண்டா நிறுவனம் மூலம் வழங்கபடும் 6-ஆம் தலைமுறை ஸ்கூட்டர் ஆகும்.

ஜப்பானை மையாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், தங்களின் முதல் மோட்டோ-ஸ்கூட்டரை 2002-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தனர்.

ஏற்றுமதி;

ஏற்றுமதி;

ஹோண்டா நிறுவனம், டியோ ஸ்கூட்டர்களை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. டியோ மோட்டோ-ஸ்கூட்டர்கள் தான் ஹோண்டா நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளில், இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யபடும் தயாரிப்பு ஆகும்.

ஹோண்டா டியோ ஸ்கூட்டர், லத்தின் அமெரிக்கா, இலங்கை, நேபாளம் ஆகிய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது. ஆதலால், மேற்குறிப்பிட்ட மாற்றங்கள், இந்த பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யபடும் மாடல்களுக்கும் பொருந்தும்.

விலை;

விலை;

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர், கடந்த ஆண்டு மாடல் விற்கபடும் விலையிலேயே விற்கபடுகிறது.

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர், 48,264 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கபடும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா டியோ தொடர்புடைய செய்திகள்

டியோ தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, May 4, 2016, 13:35 [IST]
English summary
Honda Motorcycle and Scooter India has launched their 2016 edition of Dio scooter in India. For 2016, Honda is offering one new colour option on Dio scooter called Matte Axis Grey. Several design and style cues would be provided to 2016 Dio. Honda will also fix a premium and exclusive 3D emblem on all of its new scooters. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+