2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 ஹோண்டா ட்ரீம் நியோ...

2016 ஹோண்டா ட்ரீம் நியோ...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், 2016 ஆண்டிற்காக தங்களின் 2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்திய வாகன சந்தையில், வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு லாபகரமான பைக்கை வழங்கும் நோக்கத்தில் இந்த பைக் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

2016-ஆம் ஆண்டிற்காக வழங்கபடும் 2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கில் பல்வேறு மேம்பாடுகள் செய்யபட்டுள்ளது.

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக், பல்வேறு புதிய வண்ணங்களின் தேர்வுகளுடனும், ஈர்க்கும் வகையிலான கிராஃபிக்ஸ் உடன் வழங்கபடுகிறது.

புதிய வண்ணங்கள்;

புதிய வண்ணங்கள்;

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக், 3 புதிய வண்ணங்களின் தேர்வுகளில் கிடைக்கிறது.

2016-ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகளாக, புளூ ஸ்டிரைப்களுடைய பிளாக் நிறத்திலும், இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் ஜெனி கிரே மெட்டாலிக் ஆகிய 3 புதிய நிறங்களில் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

முந்தைய வடிவத்துடன் ஒப்பிடுகையில், 2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கின் இஞ்ஜினில், எந்த விதமான மேம்பாடுகளும் செய்யபடவில்லை.

மைலேஜ்;

மைலேஜ்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, இந்த 2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக், ஒரு லிட்டருக்கு 74 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஹோண்டா நிறுவனம், இந்த 2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கில் குரோம் பூச்சு செய்யபட்ட மஃப்ளர் புரொடெக்டர் பொருத்தபட்டுள்ளது.

மேலும், இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்க்கின் குறுக்கே பிரிமியம் 3டி ஹோண்டா இறக்கை சின்னம் வழங்கபட்டுள்ளது.

5-வது மாடல்;

5-வது மாடல்;

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக், ஹோண்டா நிறுவனம் சார்பாக 2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடும் 5-வது மாடல் ஆகும்.

எக்ஸ்சேஞ்ச்;

எக்ஸ்சேஞ்ச்;

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கில் செய்யபட்டுள்ள இவ்வகையான அனைத்து மேம்பாடுகளும் ஹோண்டா வாடிக்கையாளர்களை தாங்கள் கொண்டுள்ள பழைய பைக்கை எக்ஸ்சேஞ்ச் செய்து, இந்த 2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கை வாங்க தூண்டும் என எதிர்பார்க்கலாம்.

நியோ மாடல்...

நியோ மாடல்...

ஹோண்டா நிறுவனம் சார்பாக வழங்கபடும் முதல் நியோ பைக் மாடல், 2013-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

இன்று வரை, இந்த நியோ மாடலில் 4,00,000+ பைக்குகள் விற்று சாதனை படைக்கபட்டுள்ளது.

விலை;

விலை;

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கின் மீது எந்த விதமான விலையேற்றங்களும் இருக்காது என அறிவிக்கபட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த 2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கை, 49,070 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யதுள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹாவுக்கு போட்டியாக குறைவான விலை பைக்: ஹோண்டா திட்டம்

பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைப்பு: பைக், ஸ்கூட்டர் விலையை குறைத்த ஹோண்டா!

ட்ரீம் வரிசையில் புதிய பைக்கை களமிறக்கும் ஹோண்டா!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் - கூடுதல் படங்கள்

English summary
Honda Motorcycle and Scooter India has introduced all-new Dream Neo motorcycle for 2016 called 2016 Honda Dream Neo Bike. As part of 2016 update, 3 new colour options and exciting graphics are provided. 2016 Honda Dream Neo is sold at price of Rs. 49,070 ex-showroom (Delhi). Black with Blue Stripes, Imperial Red Metallic and Geny Grey Metallic are new colour options.
Story first published: Thursday, April 7, 2016, 18:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark