ஹோண்டா பைக்களுக்கு தேர்வு முறையிலான புதிய டீகேல்கள் அறிமுகம்

By Ravichandran

ஹோண்டா நிறுவனம் தங்களின் பைக்களுக்கு தேர்வு முறையிலான புதிய டீகேல்கள் மற்றும் ஸ்டிக்கர்களை வழங்குகிறது.

எந்த விதமான வாகனங்களாக இருந்தாலும், அடிக்கடி புதிய புதிய மேம்பாடுகள் செய்யபடுவது வழக்கம். அந்த வகையில், தங்கள் நிறுவனத்தின் கம்யூட்டர் பைக்-களுக்கு ஹோண்டா நிறுவனம் தேர்வு முறையிலான டீகேல்களை வழங்கி வருகிறது.

இந்த டீகேல்கள், 700 ரூபாய் என்ற விலையில் விற்கபடுகிறது. இந்த டீகேல்களை, சிபி யூனிகார்ன் 160, லீவோ, மற்றும் புதிய பைக்கான சிபி ஹார்னெட் 160ஆர் ஆகிய பைக்-களுக்கு பொருத்தலாம்.

honda-offers-optional-new-decals-stickers-for-motorcycles

பெரும்பாலான ஹோண்டா பைக்கள், ஃபேக்டரி பிட்பண்ட் அடிப்படையில் ஸ்டிக்கர் வேலைபாடுகளுடன் வருகிறது. இதனால், சிபி யூனிகார்ன் 160, லீவோ, மற்றும் புதிய பைக்கான சிபி ஹார்னெட் 160ஆர் ஆகிய பைக்-கள் எந்த விதமான ஃபிளாஷ் கிராஃபிக்ஸ் இல்லாமல் தெளிவான தோற்றத்துடன் வழங்கபடுகிறது.

எனினும், ஃப்ரண்ட் ஃபேரிங், டேங்க் ஷ்ரௌட்ஸ், ஃபெண்டர், மற்றும் ரியர் பேனல்களுக்கு பொருத்தும் வகையிலான ஆப்ஷனல் டீகேல்கள் மற்றும் ரேஸி ஸ்டிரைப்களை ஹோண்டா வழங்குகிறது. மேலும், ஒவ்வொரு பைக்கின் பெயிண்ட் ஸ்கீம்களுக்கு பொருந்தும் வகையில், 2 செட் டீகேல்களை ஹோண்டா நிறுவனம் வழங்கி கொண்டிருக்கிறது.

honda-offers-optional-new-decals-stickers-for-its-bikes

சிபி யூனிகார்ன் 160, லீவோ, மற்றும் புதிய பைக்கான சிபி ஹார்னெட் 160ஆர் ஆகிய பைக்களின் பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள், யார் வேண்டுமானாலும், இந்த புதிய டீகேல்களை வாங்கி பொருத்தி கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, அருகில் உள்ள ஹோண்டா டீலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 19, 2016, 13:11 [IST]
English summary
Honda has begun offering optional decals and stickers for their commuter motorcycle ranges. These New Decals are priced at Rs 700. These decals shall be added to Bikes like CB Unicorn 160, Livo and their latest offering, the CB Hornet 160R. To know more about this, contact your nearest Honda Dealer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+