மஹிந்திராவின் 10,00,000 டூ வீலர்கள் விற்பனை சாதனை - கஸ்ட்டோ, செஞ்சூரோ மீது தள்ளுபடி

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், சமீபத்தில் 1 மில்லியன் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்தது.

இதனை கொண்டாடும் விதமாக, மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டர், மஹிந்திரா செஞ்சூரோ மோட்டார்சைக்கிள் ஆகிய இரு சக்கர வாகனங்கள் மீது தள்ளுபடி வழங்குகிறது.

இது குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

1 மில்லியன் சாதனை;

1 மில்லியன் சாதனை;

மஹிந்திரா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

சமீபத்தில் தான், மஹிந்திரா நிறுவனம் 10,00,000 டூ வீலர்கள் விற்பனை செய்து சாதனை படைத்தது.

கொண்டாட்டத்திற்கான தள்ளுபடிகள்;

கொண்டாட்டத்திற்கான தள்ளுபடிகள்;

1 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த சாதனையை கொண்டாடும் விதமாக மஹிந்திரா நிறுவனம், தாங்கள் வழங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் மீது ஸ்பெஷல் சலுகைகள் (ஆஃபர்கள்) மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போதைய சலுகைகள்;

தற்போதைய சலுகைகள்;

மஹிந்திரா நிறுவனம் தற்போதைய நிலையில், கஸ்ட்டோ மற்றும் செஞ்சூரோ மீது தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர்.

மஹிந்திரா செஞ்சூரோ மீது 5,000 ரூபாய் மதிப்பிலான கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது.

கஸ்ட்டோ மீதான சலுகை;

கஸ்ட்டோ மீதான சலுகை;

மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா கஸ்ட்டோ 3,000 ரூபாய் மதிப்பிலான கேஷ்பேக் சலுகை கொடுக்கப்படுகிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

மஹிந்திரா செஞ்சூரோ மாடலின் அடிப்படை வேரியன்ட், 45,550 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) டெல்லி விலையில் விற்கப்படுகிறது.

மஹிந்திரா கஸ்ட்டோ மாடலின் அடிப்படை வேரியன்ட், 45,410 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) டெல்லி விலையில் விற்கப்படுகிறது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

மஹிந்திரா செஞ்சூரோ மற்றும் மஹிந்திரா கஸ்ட்டோ டூ வீலர்கள், பல்வேறு வேரியன்ட்கள் மற்றும் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது.

பிரபலமான மாடல்கள்;

பிரபலமான மாடல்கள்;

மஹிந்திரா நிறுவனம் வழங்கும் மஹிந்திரா செஞ்சூரோ மற்றும் மஹிந்திரா கஸ்ட்டோ, இந்நிறுவனத்தின் மிகவும் புகழ்மிக்க டூ வீலர் மாடல்களாக உள்ளன.

இந்த இரு மாடல்களும், மஹிந்திரா நிறுவனம் 1 மில்லியன் இரு சக்கர வாகனங்களின் விற்பனை சாதனையை எட்டுவதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

மஹிந்திரா செஞ்சூரோ மற்றும் மஹிந்திரா கஸ்ட்டோ மீது மஹிந்திரா நிறுவனம் வழங்கும் இந்த தள்ளுபடிகளை உபயோகித்து கொள்வது புத்திசாலித்தனமானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகனங்களும் இல்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செஞ்சூரோ தொடர்புடைய செய்திகள்

கஸ்ட்டோ தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, June 11, 2016, 20:00 [IST]
English summary
Mahindra Two Wheelers recently achieved feat of selling over One Million two-wheelers in Indian market. To celebrate this momentous occasion, Mahindra gives special offers and discounts across their scooter and motorcycles. Centuro Motorcycle is offered with cashback worth Rs. 5,000. Mahindra's Gusto scooter is available with cashback offer worth Rs.3,000. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+