மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 155 சிசி இஞ்ஜினின் ஸ்பை படங்கள் வெளியீடு

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், தங்களின் புதிய 155 சிசி இஞ்ஜினை பரிசோதித்து கொண்டிருந்த போது, எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியானது.

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 155 சிசி இஞ்ஜின் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய 155 சிசி இஞ்ஜின்...

புதிய 155 சிசி இஞ்ஜின்...

மஹிந்திராவால் உருவாக்கபட்டுள்ள இந்த புதிய 155 சிசி இஞ்ஜின், விரைவில் வெளியாக உள்ள கம்யூட்டர் மோட்டார்சைக்கிளுக்காக பரிசோதிக்கபட்டது.

மஹிந்திராவின் புதிய 155 சிசி இஞ்ஜின், 2 அல்லது 3 வால்வ்கள் கொண்ட சிங்கிள் சிலிண்டர், எஸ்ஓஹெச்ஸி, ஏர்-கூல்ட் இஞ்ஜினாக உள்ளது. இது சுமார் 15 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

Images Credit ; auto.ndtv.com

சொந்த தயாரிப்பு;

சொந்த தயாரிப்பு;

இந்த புதிய 155 சிசி இஞ்ஜின், மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலில் காணப்படும் 300 சிசி இஞ்ஜின் போல், மஹிந்திரா நிறுவனத்தால் சொந்தமாக உருவாக்கபட்டுள்ள இஞ்ஜின் ஆகும்.

நோக்கம்;

நோக்கம்;

மஹிந்திரா நிறுவனம், மிகவும் பரபரப்பான 150 சிசி கம்யூட்டர் செக்மண்ட்டில் தடம் பதிக்க திட்டம் கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தான், இந்த புதிய 155 சிசி இஞ்ஜின் பரிசோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிறது.

சோதனை வாகனம் பற்றி...

சோதனை வாகனம் பற்றி...

புதிய 155 சிசி இஞ்ஜின் பரிசோதிக்க பயன்படுத்தபட்ட மோட்டார்சைக்கிள், சாதாரனமாக காட்சியளுக்கும் வழக்கமான இரு சக்கர வாகனம் ஆகும்.

பரிசோதனை செய்ய பயன்படுத்தபட்ட இந்த மோட்டார்சைக்கிள், வட்ட ஹெட்லேம்ப், டெயில்லேம்ப், இரு பக்கங்களிலும் வட்ட வடிவிலான இண்டிகேட்டர்கள், ட்யூவல் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கண்ட்ரோல் மற்றும் பின்பகுதியில் ஒரு கேரியரை கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய பெனெல்லி கெஃபனரோ 150 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியீடு

ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் செடான் காரின் 'ஸ்பை' படங்கள்!

டட்சன் ரெடி-கோ காரின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, April 6, 2016, 18:04 [IST]
English summary
Mahindra was spotted testing a brand new 155cc engine for their upcoming commuter motorcycle. This new 155cc engine has either 2 or 3-valve, Single Cylinder, SOHC air-cooled engine. It is expected to produce around 15 bhp. Post the testing of this new engine, Mahindra is expected to test new engine to enter red-hot 150cc segment. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+