ஸ்டீல்பர்ட் வழங்கும் இக்னைட் ரைடிங் கியர்கள் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஸ்டீல்பர்ட் நிறுவனம், இக்னைட் (IGNYTE) ரைடிங் கியர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டீல்பர்ட் இக்னைட் ரைடிங் கியர்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டீல்பர்ட் இக்னைட்...

ஸ்டீல்பர்ட் இக்னைட்...

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும், ஸ்டீல்பர்ட் நிறுவனம், இக்னைட் என்ற பிராண்டின் கீழ் கிளவுஸ், ஷூ கவர்கள், பேன்ட்கள், ரைடிங் ஜாக்கெட்கள் ஆகியவற்றை வழங்குகின்றனர்.

இந்த ஸ்டீல்பர்ட் ஆக்சஸரீஸ் அனைத்தும் ஈர்க்கும் வகையிலான விலையில் கிடைக்கிறது.

அனைத்து வானிலைகளுக்கும் ஏற்றது;

அனைத்து வானிலைகளுக்கும் ஏற்றது;

ஸ்டீல்பர்ட் நிறுவனம் வழங்கும் இக்னைட் ரேஞ்ச் தயாரிப்புகள் அனைத்து வானிலைகளுக்கும் ஏற்றதாக உள்ளது.

இந்த ரைடிங் கியர்கள், வாட்டர் ப்ரூஃப் லைனிங் கொண்டுள்ளது. இது மழைக்காலத்தில் உலர்வாக வைக்கிறது.

மேலும், இது குளிர் காலத்திலும், ரைடர்களுக்கு குளிர்ச்சியில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

அனைத்து சைஸ்கள்;

அனைத்து சைஸ்கள்;

ஸ்டீல்பர்ட் நிறுவனம், அனைத்து தயாரிப்புகளுக்கும் கூடுதல் அம்சங்கள் உடைய ஸ்டோரேஜ் பேக் வழங்குகின்றனர்.

இவை, S சைஸ் முதல் XXXL சைஸ் வரையிலான அனைத்து சைஸ்களிலும் கிடைக்கிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

ஸ்டீல்பர்ட் இக்னைட் ரேஞ்ச், எளிமையான விலையில் கிடைக்கிறது.

ஸ்டீல்பர்ட் இக்னைட் கிளவுஸ் - 1,139 ரூபாய்

ஸ்டீல்பர்ட் இக்னைட் பேன்ட்ஸ் - 1,319 ரூபாய்

ஸ்டீல்பர்ட் இக்னைட் ஷூ - 1,349 ரூபாய்

ஸ்டீல்பர்ட் இக்னைட் ஜேக்கட் - 1,669 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

75% தள்ளுபடியில் மழைகாலத்திற்கு தேவையான ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ்

குளிர்ச்சி தரும் ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஏர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்

ஹெல்மெட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Steelbird launched their IGNYTE range of riding gears for Indian market. Under the IGNYTE brand, gloves, shoe covers, pants, and riding jackets are available. IGNYTE range from Steelbird in designed for all weather purpose. These riding gear has a waterproof lining, which keeps rider dry in rainy conditions. They will offer various sizes, which range from S to XXXL. To know more, check here...
Story first published: Wednesday, July 6, 2016, 7:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark