புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

2016 ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர், மேம்படுத்தபட்ட கிராஃபிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

இது இதற்கான பிரத்யேக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால், தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர், 87.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 4.9 பிஹெச்பியையும், 5.8 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர், ஒரு லிட்டருக்கு, 65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளதாக, டிவிஎஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர், பெண் ரைடர்களை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டு வடிவமைக்கபட்டு, தயாரித்து, அறிமுகம் செய்யபட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இதில், மல்டி கர்வ் இக்னிஷன் சிஸ்டம், ஹை-ரிஜிடிட்டி எனப்படும் உயர் திடத்தன்மை கொண்ட மைக்ரோ அல்லாய் சேஸி, மொபைல் சார்ஜர் சாக்கெட் மற்றும் சைட்-ஸ்டாண்ட் அலாரம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

வாரண்டி;

வாரண்டி;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டருக்கு, 5-வருடங்கள் நீட்டிக்கபட்ட வாரண்டி வழங்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர், ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

விலை;

விலை;

புதிய 2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர், 43,534 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பெண்களுக்கான டாப் - 6 இலகு எடை கொண்ட ஸ்கூட்டர் மாடல்கள்!

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர், 8 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யபடுகிறது

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் விளம்பரத்தில் தோன்றும் நடிகர் அமிதாப் பச்சன்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2016, 13:09 [IST]
English summary
TVS Motors is back with a Bang. TVS Motors launched New 2016 Scooty Pep Plus Scooter in India. It features updated graphics and many other advanced features. New 2016 Scooty Pep Plus is targeted at Female riders. It comes with five year extended warranty. TVS claims that new Scooty Pep Plus will give mileage of 65km/l. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+