புதிய டிவிஎஸ் விக்டர் பைக், பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம்

By Ravichandran

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் பிராந்திய அறிமுகம் பெங்களூருவில் நடைபெற்றது.

பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட புதிய டிவிஎஸ் விக்டர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் விக்டர் அறிமுகம் பற்றி...

டிவிஎஸ் விக்டர் அறிமுகம் பற்றி...

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் இந்திய அறிமுகம் முன்னதாக ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பிராந்திய அறிமுகம், இன்று பெங்களூருவில்

நடத்தபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் மற்றும் 3 வால்வுகள் உடைய இகோ த்ரஸ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 9.4 பிஹெச்பியையும், 9.4 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் செய்ன் டிரைவ் மூலமாக பின் சக்கரத்திற்கு பவர் கடத்துகிறது.

எடை;

எடை;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், 112 கிலோகிராம்கள் எடை கொண்டுள்ளது.

டேங்க்;

டேங்க்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், 8-லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், ஒரு லிட்டருக்கு 76 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், முன் பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் ட்யூவல் ஷாக் அப்ஸார்பர்களும் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், அல்லாய் வீல்களும், ஹஸார்ட் லைட்களும் (ஆபத்துக்கான அறிகுறிகளை வழங்கும் விளக்குகள்) கொண்டுள்ளது.

இவை, இதன் செக்மண்டில் முதல் முறையாக வழங்கபடும் அம்சங்கள் ஆகும்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், மொத்தம் 6 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், ரெஸ்ட்ஃபுல் ரெட், ஜெனரஸ் கிரே, பிலிஸ்ஃபுல் புளூ, செரீன் சில்வர், பேலன்ஸ்ட் பிளாக் ரெட், பீடிஃபிக் பிளாக் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் உள்ள அனைத்து டிவிஎஸ் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், பஜாஜ் சிடி100 மற்றும் ஹோண்டா ட்ரீம் யுகா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

ட்ரம் பிரேக்குகள் உடைய புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் பேஸ் வேரியண்ட் 51,600 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (பெங்களூரு) விலையில் விற்கபடுகிறது.

முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகள் கொண்ட புதிய டிவிஎஸ் விக்டர் பைக் 53,600 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (பெங்களூரு) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிவிஎஸ் விக்டர் பைக் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்... புதிய வடிவில்...!!

டிவிஎஸ் விக்டர் பைக்-கை மறுபிரவேசம் செய்ய, டிவிஎஸ் நிறுவனம் திட்டம்

டிவிஎஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, March 9, 2016, 14:37 [IST]
English summary
The New TVS Victor is launched in Bangalore for Rs. 51,600. Earlier, TVS Victor was launched in India on January 20. TVS Victor weighs around just 112 kilograms. It has a 8-litre fuel tank. New TVS Victor gives a mileage of 76km/l. It has first in the segment features like alloy wheels and hazard lights. New Victor is available in 6 different colours like Restful Red, Generous Grey, Blissful Blue, Serene Silver, Balanced blac Red and Beatific Black Silver.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+