யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ்...

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ்...

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், இளைய தலைமுறையினரை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், 110 சிசி, 2-வால்வ்கள், சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட், 4-ஸ்ட்ரோக் இஞ்ஜின் கொண்டுள்ளது.

4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இதன் இஞ்ஜின் 7.3 பிஹெச்பியையும், 8.5 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், ஒரு லிட்டருக்கு 82 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக்கின் டிசைன் 125 சிசி வேரியண்ட்டை போன்றே உள்ளது. இதற்கு முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின் பக்கத்தில் வழங்கபட்டுள்ளது.

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், ட்யூப் வகையிலான டயர்கள் உடைய 17-இஞ்ச் வீல்கள் கொண்டுள்ளது.

மேலும், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் இரு முனைகளிலும் டிரம் பிரேக்குகள் கொண்டுள்ளது.

ப்யூவல் டேங்க்;

ப்யூவல் டேங்க்;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், 7.2 லிட்டர் அளவிலான கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

எடை;

எடை;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், 98 கிலோ எடை கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், ப்ரீஸி புளூ, மேட் பிளாக், இன்ஸ்பைரிங் ரெட் மற்றும் க்ளீமிங் பிளாக் ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், சமீபத்தில் டிவிஎஸ் விக்டர், மஹிந்திரா சென்ட்யூரோ, ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் இந்திய வாகன சந்தைகளில் உள்ள பிற 110 சிசி மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், இந்தியாவில் 46,400 என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இப்போது டிஸ்க் பிரேக்குடன் யமஹா சலுட்டோ பைக்!

வந்துவிட்டது புதிய யமஹா சல்யூடோ 125சிசி பைக் - தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!!

யமஹா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, April 14, 2016, 20:01 [IST]
English summary
Yamaha Saluto RX Bike was launched in India. Yamaha Saluto RX is a commuter motorcycle, which is targeted towards young men. The Yamaha Saluto RX is available in four colours, namely - Breezy Blue, Matt Black, Inspiring Red, and Gleaming Black. It has 7.2-litre fuel tank capacity. Yamaha Saluto RX gives mileage figure of 82km/l. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+