கவர்ந்திழுக்கும் நிறத்தில் வெளிவரும் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர்...!!

கவர்ந்திழுக்கும் நிறத்தில் வெளிவரும் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர்...!!

By Azhagar

இத்தாலியை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா எல்லாருக்கும் ஏற்ற எஸ்.ஆர் 150 மாடல் ஸ்கூட்டரை இந்தியாவில் 2016ல் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

அப்போது முதலே இது எப்போது விற்பனைக்கு வரும் என இந்திய வாடிக்கையாளர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் இன்னும் பலவித நிறங்களில் கிடைக்கும் என்று தகவல் முன்னரே இருந்தன.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

இதை உறுதிப்படுத்தும் விதமாக, புதிய வண்ணம் கொண்ட அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரை பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

நாட்டில் விற்பனையாகும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக உள்ள அப்ரிலியாவின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரேஸ் எடிஷன் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

அழகியல் சார்ந்த மற்றும் செயல்திறனில் கூடுதல் தன்மை கொண்ட இந்த ஸ்கூட்டர் விரைவில் மீண்டும் ஒரு அப்டேட் பெற இருக்கிறது.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டரில் புதிய நிறத்தில் வெளிவருவது குறித்து ஜிக்வீல்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது இந்த மாடலில் நான்கு புதிய நிறங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

Recommended Video

[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

புதிய அப்ரிலியா மெட்டாலிக் கிரீன், மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் லைட் புளூ மற்றும் மெட்டாலிக் டார்க் புளூ நிறங்களில் வெளியாகும்.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

குறிப்பாக இந்த புதிய மாடல்களில் கிராஃபி்க்ஸ் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது எனவும் அப்ரிலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும் எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் மேட் பிளாக் மற்றும் கிளாசி வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

தற்போது அப்ரிலியா வெளியிட்டுள்ள தகவலின் படி எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரில் வழங்கப்படும் கூடுதல் நிறங்களால், இந்தியாவில் இதனுடைய விற்பனை மேலும் அதிகரிக்கும்.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

குறிப்பாக நிறங்களை தவிர வடிவம் மற்றும் கிராபிக்ஸ் அம்சங்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்பது அப்ரிலியா நிறுவனத்துக்கு பலமாகவே அமையும்.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

154.8 சிசி எஞ்சின் கொண்ட அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் 10.25 பிஎச்பி பவர் மற்றும் 11.40 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புற சக்கரத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் உள்ளது.

புதிய வண்ணத்தில் வெளிவரும் அப்ரிலியா ஸ்கூட்டர்..!!

மேலும் பிரேக் தேவைகளில் முன்சக்கரத்தில் 220 மிமீ ட்வின்-பிஸ்டன் கேலிப்பர் டிஸ்க் மற்றும், ரியரில் 140 மிமீ டிரம் பிரேக் செட்டப் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: Aprilia SR 150 Spotted With New Colour Options. Click for Details...
மேலும்... #அப்ரிலியா #aprilia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+