பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக் ₹.46,656 விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

பஜாஜ் நிறுவனம் புதிய பிளாட்டினா கம்போர்டெக் பைக்கை ரூ.46,656 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

சிறந்த எரிவாயு திறன் மற்றும் அதிக செயல்திறன் தரும் மாடலாக பஜாஜ் பிளாட்டினா கம்போர்டெக்கில் எல்.இ.டி உடன் கூடிய பகலில் எரியும் விளக்கு அமைப்பு உள்ளது.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

100சிசி முதல் 150சிசி வரையிலான திறன் பெற்ற பைக்குகளில் இந்தியாவில் LED DRL கொண்ட ஒரே மாடல் பஜாஜ் பிளாட்டினா கம்போர்டெக் தான்.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

மேலும் இந்த செயல்பாடுகளுடன் மற்ற பைக் மாடல்களை இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, சிறந்த செயல்திறனை இது கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video - Watch Now!
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

இபானி பிளாக் உடன் சில்வர் டீகால்ஸ் மற்றும் காக்டெயில் வைன்னுடன் கூடிய ரெட் டீகால்ஸ் ஆகிய நிறங்களில் இது விற்பனைக்கு வருகிறது.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

கம்ஃபோர்டெக் தொழிலுநுட்பம் என்பது, 100சிசி மோட்டார் சைக்கிள்களில் உள்ள குலுங்கும் குறைப்பாட்டை 20 சதவீதம் வரை தடுக்கும் தன்மை கொண்டது.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

அதை பயன்படுத்தி தான் பிளாட்டினா பைக் இந்த தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

அதிர்வுகளை உள்வாங்கும் தன்மை ரைடருக்கு உகந்த செயல்திறனை வழங்குதல் மற்றும் மென்மையான பைக் சாவி ஆகியவற்றை தரும் நோக்கில் தான் பஜாஜ் பிளாட்டினாவின் இந்த மாடல் தயாராகியுள்ளது.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

பிளாட்டினா கம்ஃபோர்டெக் மாடலுடன் மற்ற தயாரிப்புகளை ஒப்பிடும் போது, அனைவருக்கும் ஏற்ற விலையில்,

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

உயரிய தொழில்நுட்பங்களை பெற்றுள்ள ஒரே தயாரிப்பு இதுதான் என்று கூறுகிறார் பஜாஜின் தலைவர்களில் ஒருவரான எரிக் வாஸ்.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

100சிசி பஜாஜ் டிடிஎஸ்.ஐ எஞ்சினை பெற்றுள்ள இந்த பைக் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் டிசைன் மற்றும் ஸ்டலை பெற்றுள்ளது.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

சிங்கிள் சிலிண்டர் எஞ்சினின் மூலம் அதிகப்பட்சமாக 7.8 பிஎச்பி பவர் மற்றும் 8.3 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

பஜாஜின் மேம்படுத்தப்பட்ட பிளாட்டினா பைக் விற்பனைக்கு வந்தது..!!

பைக்கின் அசாத்திய செயல்பாட்டிற்காக பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் மாடலின் எஞ்சின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Read in Tamil: Bajaj Launched Platina ComforTec With LED DRL Priced At ₹ 46,656. Click for Details...
Story first published: Thursday, October 12, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark