ரூ.82,400 விலையில் புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக் ஓசையில்லாமல் விற்பனைக்கு அறிமுகம்..!!

By Arun

இந்தியாவில் புதிய பல்சர் என்எஸ்160 பைக்கை ஓசையில்லாமல் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் நிறுவனம்.

ஓசையில்லாமல் அறிமுகம் ஆன பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்..!!

கடந்த ஆண்டு துருக்கி மற்றும் லத்தீன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் என்எஸ்160 பைக் இந்தியாவில் நீண்ட நாட்களாக சோதனை செய்யப்பட்டு வந்தது.

ஓசையில்லாமல் அறிமுகம் ஆன பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்..!!

எப்போது அறிமுகம் ஆகும் என்ற ஆவலை ஏற்படுத்தி வந்த புதிய பல்சர் என்எஸ்160 பைக் தற்போது சத்தமேயில்லாமல் அறிமுகம் ஆகியுள்ளது.

புதிய பல்சர் என்எஸ் 160 பைக் முன்னதாக கைவிடப்பட்ட ‘பல்சர் ஏஎஸ்150' பைக்கை அடிப்படையாகக் கொண்டது.

ஓசையில்லாமல் அறிமுகம் ஆன பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்..!!

பல்சர் 150 பைக்குக்கு அடுத்த இடத்தில் இந்த புதிய என்எஸ்160 பைக் நிலைநிறுத்தப்படும். மேலும் இது என்எஸ் 200 பைக்கின் இளைய சசோதரனாக விளங்கும்.

ஓசையில்லாமல் அறிமுகம் ஆன பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்..!!

புத்தம் புதிய என்எஸ்160 பைக்கில் ஹாலோஜன் முகப்பு விளக்கு, ஸ்பிலிட் சீட்கள், எல்ஈடி பின்புற விளக்கு, டிஜிடல்-அனலாக் கிளஸ்டர் பேனல், அண்டர் பெல்லி எக்ஸ்ஃஸாஸ்ட் பைப், ஸ்பிலிட் க்ரேப் ரெயில்கள் ஆகியவை உள்ளன.

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முந்தைய விலை இது என்று கூறப்படும் நிலையில், ஜிஎஸ்டி அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு பின்னரே புதிய என்எஸ்160 பைக்கின் விலை விவரத்தை பஜாஜ் நிறுவனம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

ஓசையில்லாமல் அறிமுகம் ஆன பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்..!!

துருக்கியில் விற்பனையில் உள்ள பல்சர் என்எஸ்160 பைக்கில் சிங்கில் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. ஆனால் இந்தியாவில் களமிறங்கும் என்எஸ்160ல் இது இடம்பெறாது என்பது ஒரு குறையாகவே உள்ளது.

ஓசையில்லாமல் அறிமுகம் ஆன பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்..!!

புத்தம் புதிய பல்சர் என்எஸ்160 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 160சிசி, ஆயில் கூல்டு இஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 15.05 பிஹச்பி ஆற்றலையும், 14.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தவல்லது. இதில் 5 வேக கியர் பாக்ஸ் உள்ளது.

ஓசையில்லாமல் அறிமுகம் ஆன பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்..!!

150-160சிசி பைக் பிரிவில் டிவிஎஸ் அப்பாச்சி160, சுசுகி ஜிக்ஸர், யமஹா எஃப்இசட்-எஸ், ஹோண்டா சிபி ஹார்னெட்160 ஆகிய பலமான பைக் மாடல்களுடன் போட்டி போட இருக்கிறது புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2017, 15:28 [IST]
English summary
Read in Tamil about Bajaj launched new pulsar ns160 in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+