பிஎம்டபுள்யூ இருசக்கர வாகன பிரிவின் மோட்டோராட் ஷோரூம் சென்னையில் திறப்பு..!!

பிஎம்டபுள்யூ இருசக்கர வாகன பிரிவின் மோட்டோராட் ஷோரூம் சென்னையில் திறப்பு..!!

By Azhagar

பிஎம்டபுள்யூவின் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான மோட்டோராட் தனது புதிய ஷோரூமை சென்னையில் திறந்துள்ளது.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

இந்தியளவில் பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது டீலர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

அதன் ஒரு பகுதியாக டீலர்களின் நெட்வெர்க்கை அதிகரிக்க தற்போது சென்னையில் புதிய கடையை அமைத்துள்ளது பிஎம்டபுள்யூ மோட்டோராட்.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

முன்னதாக இந்நிறுவனத்திற்கு மும்பை, பெங்களூரு, புனே, அகமதாபாத் மற்றும் டெல்லி என இந்தியாவின் முக்கிய நகரங்களில் டீலர்கள் உள்ளனர்.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

சென்னையில் குன் மோட்டோராட் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ள பிஎம்டபுள்யூ பைக் ஷோரூமில்,

பிஎம்டபுள்யூ எஸ்1000 ஆர்.ஆர், பிஎம்டபுள்யூ ஆர்1200 ஆர்.எஸ், பிஎம்டபுள்யூ ஆர் 1200 ஆர்.டி, பிஎம்டபுள்யூ ஆர் 9டி, பிஎம்டபுள்யூ ஆர் 9டி ஸ்கிராம்பளர், பிஎம்டபுள்யூ எஸ்1000 ஆர்,

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

பிஎம்டபுள்யூ ஆர் 1200ஜி எஸ் அட்வென்ச்சர், பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபுள்யூ எஸ் 1000 எக்ஸ்.ஆர் போன்ற மாடல் பைக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இயங்கும் மோட்டார் சைக்கிள் ஷோரூம் போலவே பிஎம்டபுள்யூவின் சென்னை மோட்டராட் விற்பனையகம் இயங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

அதன்படி சர்வதேச தரத்திலான விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் தேவை இவற்றுடன் வாகனம் வாங்குவதற்கான நிதி சார்ந்த தேவைகளும் அளிக்கப்படும்.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபுள்யூ தயாரித்து வரும் பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள், இங்குள்ள வாடிக்கையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

தமிழகத்தின் ஓசூரில் உள்ள டிவிஎஸுக்கு சொந்தமான ஆலையில் தான் இந்த இரண்டு பைக்குகளுக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

பெரிய எதிர்பார்ப்பில் உள்ள பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகளும் சென்னை மோட்டராட் ஷோரூமில் விற்பனைக்கு வரும் என்பது தெரிகிறது.

சென்னைக்கு வந்த பிஎம்டபுள்யூ பைக் மோட்டோராட் ஷோரூம்..!!

பிஎம்டபுள்யூ மோட்டராட் சென்னையில் ஷோரூம், அண்ணா சாலை, சுப்பராயம் நகர், தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. ஒரு விசிட் அடித்து பாருங்களேன்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2017, 11:01 [IST]
English summary
Read in Tamil: BMW Motorrad Inaugurates Kun Motorrad Delaer Partner in Chennai. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+