திருடப்பட்ட 2017 கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் மூலம் திருடர்களை பிடிக்க போலீசார் வியூகம்..!! எப்படி..??

Written By:

கவாஸாகி நின்ஜா ஹெச்.2 கார்பன் பைக் இங்கிலாந்தின் ஷோரூமில் இருந்து திருடப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

இங்கிலாந்தில் உள்ள ரூயிஸ்லிப் என்ற பகுதியில் இயங்கும் டயடோனா மோட்டார்சைக்கிள் என்ற நிறுவனம் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

ஃபேஸ்புக் உட்பட பல வலைதளங்களில் இதுவரை 71,000 மேற்பட்ட முறை பயன்பாட்டாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் ஆயிரம் முறைக்கு மேல் இதி பகிரப்பட்டுள்ளது.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

வீடியோவில் ஃபைபர் கண்ணாடிகளை உடைத்து ஒரு திருட்டு கும்பல் ஷோரூமில் உள்ளே நுழைகிறது.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

முகத்தை மூடி, ஹெல்மெட் அணிருந்திருக்கும் அவர்கள் கவாஸாகி நின்ஜா ஹெச்.2 கார்பன் பைக்குடன் இன்னும் சில மாடல் மோட்டார் சைக்கிள்களை அவசர அவசரமாக வெளியே இழுத்து செல்கின்றனர்.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

2.40 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் அவர்கள் தேடி வந்த பொருளை சரியாக அடையாளம் கண்டு திருடுகின்றனர்.

இதனால், அந்த ஷோரூமின் நடவடிக்கையை குறித்து பலமுறை அந்த திருட்டு கும்பல் ஆராய்ந்து வந்துள்ளது தெரிகிறது.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

ஆனால் திருடப்பட்ட கவாஸாகி நின்ஜா ஹெச்.2 கார்பன் பைக்கை திரும்ப கைப்பற்றுவது இங்கிலாந்து போலீசாருக்கு மிகவும் சுலபமானது தான்.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

உலகளவில் இந்த பைக் சில குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் பைக் டிராக் செய்து பிடித்து விடுவது எளிதான காரியம்.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

டிராக் செய்வதற்கான தொழில்நுட்பத்தை திருடர்கள் நின்ஜா ஹெச்.2 கார்பன் பைக்கில் அழிக்க நினைத்தால்,பைக்கை அவர்கள் இனி இயக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

உலகளவில் 120 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக்கில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஷோரூமை உடைத்து புதிய கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் திருட்டு..!!

டிடிஎக்ஸ் ஷாக் அப்ஸபருடன், சிக்ஸ்- ஆக்சிஸ் இண்டர்னெல் மெஷர்மெண்டுடன் கொண்டுள்ள இந்த பைக், ஏபிஎஸ் உட்பட பல பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றுள்ளது.

English summary
Read in Tamil- A brand new 2017 Kawasaki Ninja H2 Carbon being stolen from a showroom. Click for the Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark