இந்தியளவிலுள்ள கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த பட்டியல்

Written By:

கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டது. இந்திய மார்கெடில் தனியாக களம் காணவுள்ள கவாஸாகி, முக்கிய நகரங்களில் உள்ள தனது டீலர்ஷிஃப் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

இந்தியளவில் உள்ள கவாஸாகி டீலர்கள் பற்றிய விவரங்கள்

கவாஸாகி சென்னை

#94, நியூ ஆவடி சாலை,

கீழ்பாக்கம்

சென்னை- 600010

தொடர்புக்கு: 044- 4952 8777, +91-97100 81000, +91-99413 51000

மின்னஞ்சல்: sales@kawasakichennai.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி கோயமுத்தூர்

சி.கே.எஸ். டவர்ஸ்

1/433, அவினாசி சாலை,

சின்னியம்பாளையம்,

கோயமுத்தூர்- 641062

தொடர்புக்கு: +91- 8300097273

மின்னஞ்சல்: sales@kawasakicoimbatore.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி டெல்லி

D- 56, கீழ்தளம்,

100 அடி சாலை,

சட்தார்புர் என்கிளேவ், மெகரௌலி சாலை,

புதுதில்லி- 110074

தொடர்புக்கு: 011 - 65643334, +91 - 7065334334

மின்னஞ்சல்: delhikawasaki@gmail.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி பெங்களூரு

35/8, St.ஜோசப் கல்லூரி எதிர்புறம்,

லாங்ஃபோர்டு சாலை,

பெங்களூரு- 5600025

தொடர்புக்கு: +91 - 8032218811, 9036003845, 8197387151

மின்னஞ்சல்: gogreen.kawasaki.blr@rideventur.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி கொச்சின்

பதிசெரில் பில்டிங்க்ஸ்,

20/294, NH47 சங்கம்புழா நகர் (PO),

கலமசேரி தெற்கு,

கொச்சிந் 682033

தொடர்புக்கு: +91 - 3000300 / 301 / 302 / 303

மின்னஞ்சல்: gogreen.kawasaki.kerala@rideventur.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி மும்பை

ஹஃப்டவுன் விவா, அலகு எண்: 4 & 5,

கீழ்தளம்,

மும்பை- 400060

தொடர்புக்கு: +91 - 92232 58301

மின்னஞ்சல்: sales@kawasakimumbai.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி பூனா

கடை எண்: 02, KRSNA சேம்பர்ஸ்

வடக்கு பிரதான சாலை (ஸ்டார்பக்ஸ் அருகில்)

கோரெகென் பூங்கா,

பூனா- 411001

தொடர்புக்கு: 020 - 60226022

மின்னஞ்சல்: kawasaki@kundangroup.co.in

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி ஹைதராபாத் (விரைவில் துவக்கம்)

ரோஎக்ஸ்னா ஃபார்சூன், 8-2-686/6/D/9,

சாலை எண்: 12, பன்ஜாரா ஹில்ஸ்,

ஹைதராபாத்- 500034

தொடர்புக்கு: +91 - 9885523456

மின்னஞ்சல்: orangekawasaki@orangeauto.in

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி கொல்கத்தா

தி மெரிடியன், ஜி4 ரகுஹுந்துபே,

டெகஹோரியா வி.ஐ.பி சாலை,

கொல்கத்தா- 700059

தொடர்புக்கு: 65403969, +91 - 9051701000, +91 - 8981801642

மின்னஞ்சல்: kawasakikolkata@gmail.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி சூரத்

ஜி1, ட்ரிண்ட்டி சிங்கனஸ்

உதானா மகுடல்லா சாலை

வேசு, சூரத்

தொடர்புக்கு: +91 - 92742 70000

மின்னஞ்சல்: manager.srt@kawasakigujarat.com

கவாஸாகி டீலர்ஷிஃப் குறித்த விவரங்கள்

கவாஸாகி சண்டிகர்

61 PH1, இண்டஸ்ட்ரீயல் ஏரியா

சண்டிகர்- 160002

தொடர்புக்கு: 0172- 4604602 , +91 - 98104 69407, 7061000010

மின்னஞ்சல்: asco.kawasaki@gmail.com

மேலும்... #கவாஸாகி
English summary
Kawasaki has ended its partnership with Bajaj Auto in India. So, here is the complete list of new Kawasaki dealerships in the country.
Story first published: Thursday, March 30, 2017, 13:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more