ஓங்கி ஒலிக்கும் தொழிலாளர்கள் குரல்... டுகாட்டியை விற்கும் முடிவை கைவிட்டது ஃபோக்ஸ்வேகன்..!!

ஓங்கி ஒலிக்கும் தொழிலாளர்கள் குரல்... டுகாட்டியை விற்கும் முடிவை கைவிட்டது ஃபோக்ஸ்வேகன்..!!

By Azhagar

மாசு உமிழ்வு மோசடியில் சிக்கிய பிறகு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நிர்வகித்து வரும் டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை விற்றுவிட முடிவு செய்தது..

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

டீசல்-கேட் மோசடியில் இருந்து மீள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அதிக செலவு ஆவதை தொடர்ந்து டுகாட்டி இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

தற்போது டுகாட்டி நிறுவனத்தை விற்க ஃபோக்ஸ்வேகன் எடுத்த முடிவை தற்காலிகமாக அது ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Recommended Video

Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

டுகாட்டியை விற்க அதில் பணியாற்றிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஃபோக்ஸ்வேகன், டுகாட்டியை விற்கும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

டுகாட்டி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தாலிய மெட்டலர்ஜிகல் தொழிலாளர்கள் சங்கம் டுகாட்டியின் விற்பனையை எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

2012ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமம், டுகாட்டி பைக் தயாரிப்பு நிறுவனத்தை $981 அமெரிக்க மில்லியன் டாலர்களை கொடுத்து வாங்கியது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

ஒருவேளை மீண்டும் டுகாட்டியை ஃபோக்ஸ்வேகன் விற்க முயன்றால், தற்போது அதற்கான மதிப்பு $1.8 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

முன்னதாக டுகாட்டி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை மாசு உமிழ்வு மோசடியில் தடை செய்யப்பட்ட டீசல் கார்களின் புணரமைப்பு பணிகளுக்காக செயல்படுத்தப்படும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்திருந்தது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

டுகாட்டியை விற்பதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்த உடன், அதை வாங்க ராயல் என்ஃபீல்டு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டின.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

குறிப்பாக பஜாஜ் ஒருபடி மேலேயே சென்று ஆஸ்ட்ரியன் நிறுவனமான கே.டி.எம் உடன் கைக்கோர்த்து டுகாட்டியை வாங்க முனைந்தது.

இருந்தாலும், தற்போதைக்கு டுகாட்டியை விற்கு எண்ணமில்லை என்று ஃபோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

வாகன விற்பனையில் நல்ல பெரிய உயரத்தை ஃபோக்ஸ்வேகன் பெற்றுவந்தாலும், மாசு உமிழ்வு மோசடியால் அந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகிறது.

டுகாட்டி விற்பனை செய்யும் ஃபோக்ஸ்வேகன் முடிவில் பின்னிடைவு..!!

இதிலிருந்து மீள டுகாட்டியை விற்பதற்காக ஃபோக்ஸ்வேகன் எடுத்த முடிவு பின்னிடவை சந்திக்க, அந்நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பொறுந்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Read in Tamil: Volkswagen Group had decided to sell the Ducati to manage the rising costs of diesel-emission scandal. Click for Details...
Story first published: Wednesday, October 4, 2017, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X