வரும் ஏப்ரல் மாதம் முதல் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை உயருகிறது

Written By:

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது தயாரிப்புகளில் சில மாடல்களின் விலை அதிகரிக்கப்படும் என  அறிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை விரைவில் உயர்வு

வரும் ஏப்ரல் ஒன்று முதல் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹார்லி டேவிசன் மோட்டார் பைக்குகளில் சில மாடல்களின் விலை அதிகரிக்கப்படும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை விரைவில் உயர்வு

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நடுத்தர எடை ரக வாகனங்களை தயாரிப்பதில் உலகில் முன்னணியில் உள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை விரைவில் உயர்வு

இந்தியாவிலும் பிரபலமாக உள்ள இந்த நிறுவனம் வரும் ஏப்ரல் 1 முதல் தனது பைக்குகளின் சில மாடல்களின் விலையை 1 முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கபடும் என அறிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை விரைவில் உயர்வு

இந்த அறிவிப்பின் படி, குறிப்பிடும்படியாக, இந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் ஹிட் மாடலாக உள்ள ஸ்டீரிட் 750 மோட்டார் சைக்கிளின் விலையும் அதிகரிக்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை விரைவில் உயர்வு

இவற்றுடன் ஆஃப் ரோடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்காக இந்தியாவின் ஹார்லி டேவிசன் தயாரிப்பில் விற்பனையில் உள்ள பைக்களின் மாடல்களும் அதிகரிக்கப்படுகின்றன.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை விரைவில் உயர்வு

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் புதிய விலைப்படியல்

  • ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ரூ.4.98 லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் ஐயர்ன் 833 ரூ.8.11லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் 1200 கஸ்டம் ரூ. 9.43 லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் ஃபோர்டி-எய்டு ரூ. 9.65 லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் ரோட்ஸ்டர் ரூ. 9.85 லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் ரோடு கிங் ரூ.26.85 லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் ரூ. 31.70 லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் ரோடு கிளைடு ஸ்பெஷல் ரூ. 33.33 லட்சம்
  • ஹார்லி-டேவிட்சன் சிவிஒ லிமிடெட் ரூ. 51.35 லட்சம்
English summary
Harley-Davidson has announced increased prices for a few motorcycles in its range in India which will come into effect on April 1, 2017.
Story first published: Wednesday, March 29, 2017, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark