ஹீரோவின் புதிய பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக் பற்றி நீங்கள் அறிந்திடதாத தகவல்கள்..!!

ஹீரோவின் புதிய பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக் பற்றி நீங்கள் அறிந்திடதாத தகவல்கள்..!!

By Azhagar

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது புதிய மாடல் பைக்கை வெளியிட தயாராகி விட்டது.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

இதுப்பற்றி காடிவாடி இணையதளம் தெரிவித்துள்ள தகவலின்படி, ஹீரோ புதிய பேஷன் எக்ஸ் ப்ரோ 110சிசி பைக்கை விரைவில் வெளியிடுகிறது.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

இதனுடைய வெளியீடு வரும் டிசம்பர் 18ம் தேதி நடக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பைக்கை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

செயல்திறன்

செயல்திறன்

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பேஷன் ப்ரோ பைக்கில் 97.22 சிசி திறன் பெற்ற எஞ்சின் தான் உள்ளது. ஆனால் புதிய பேஷன் எக்ஸ் ப்ரோ மாடலில் 110சிசி திறன் பெற்ற எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 9.3 பிஎச்பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

செயல்திறன் கூட்டப்பட்டு புதிய மாடலாக வெளிவரும் பேஷன் எக்ஸ் ப்ரோ 110 மாடல் பைக்கின் எஞ்சின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஐ ஸ்மார்ட் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் இதிலுள்ளது. இதன்மூலம் பைக்கின் இயக்கம் சூழலுக்கு ஏற்ப தானாகவே நடக்கும்.

கடந்த மார்ச் மாதத்தில் ஹீரோ எக்ஸ் ப்ரோ மாடலை நிறுத்தியது. அதற்கான மாற்றாகவும் பேஷன் ப்ரோ எக்ஸ் 110 பைக் பார்க்கப்படுகிறது.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
வடிவமைப்பு

வடிவமைப்பு

பேஷன் எக்ஸ் ப்ரோ 110 மாடலின் முன்பக்கத்தை பார்க்கும் போது அதனுடைய தற்போதைய மாடல் போலவே காட்சியளிக்கிறது. ஸ்பிளெண்டர் 110 மாடலில் இருக்கும் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை போலவே இதிலும் இருக்கிறது.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

இவற்றை தவிர பேஷன் எக்ஸ் ப்ரோ 110 மாடல், பேஷன் ப்ரோ பைக்கை போல தத்ரூப தோற்றத்தை பெற்றுள்ளது.

விலை

விலை

ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பம் திறனை பெற்றுள்ளதால் புதிய பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக், 100சிசி பேஷன் ப்ரோ விட கூடுதல் மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

தொழில்நுட்ப முன்னேற்றம், வடிவமைப்பு, பயன்பாடு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹீரோவின் புதிய பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 57,000 விலை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

2018ல் ஹீரோ வெளியிடவுள்ள புதிய மாடல் பைக்குகளுக்கு பேஷன் எக்ஸ் ப்ரோ 110 ஒரு தொடக்கம்.

இதை தவிர எக்ஸ்ட்ரீம் 200எஸ், 125சிசி ஸ்கூட்டர் போன்ற தயாரிப்புகளை ஹீரோ அடுத்தடுத்து களமிறக்குகிறது.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் நிதியாண்டில் ஹீரோ நிறுவனம் பல்வேறு புதிய மாடல் பைக்குகளை வெளியிடுகிறது. இது முன்பே அறிவிக்கப்பட்ட ஒன்று தான்.

2018ல் களமிறங்கும் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ 110 பைக்..!!

அடுத்தாண்டில் ஹீரோவிற்கு முதலாவதாக களமிறங்கும், பேஷன் எக்ஸ் ப்ரோ பைக், வாகன உலகில் ஹீரோ மோட்டார் கார்ப்பிற்கு உள்ள அனைத்து பேஷன்களையும் ஈடுசெய்யும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2017, 17:31 [IST]
English summary
Read in Tamil: HeroMotoCorp will launch the new Passion Pro christened as the Passion XPro 110. Click for Details....
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+