மொத்த இந்தியாவின் டூ-விலர் விற்பனையில் 52% விற்பனை அளவு இருப்பது ஹோண்டாவிடம்

15 மாநிலங்கள்... 2 யூனியன் பிரதேசங்கள்... மொத்த இந்தியாவின் டூ-வீலர் விற்பனையில் 52% இருப்பது ஹோண்டாவிடம்..!!

By Azhagar

இந்தியளவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் மாடல்கள் ஹோண்டாவின் தயாரிப்புகளாகவே உள்ளன.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

இதன்மூலம் 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் சுமார் டூ-வீலர் விற்பனையில் 52 சதவீத பங்குகளை ஹோண்டா நிறுவனமே வகித்து வருகிறது.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

பஞ்சாப் தொடங்கி அந்தமான் நிக்கோபார் தீவுகள் வரை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஹோண்டா டூ-வீலர்களே அதிக விற்பனை திறனை எட்டி வருகின்றன.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

கோவா உட்பட சில யூனியன் பிரதேசங்களிலும் ஹோண்டாவின் ஆதிக்கம் தொடர்கின்றன. இந்த சாதனைகள் அனைத்தையும் இந்தாண்டில் தான் ஹோண்டா படைத்துள்ளது.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்திய நிறுவனத்தின் தலைவர் மினோரூ கட்டோ பேசும்போது, எதிர்காலத்திலும் ஹோண்டா இன்னும் பல சாதனைகளை படைக்கும்.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

குறிப்பாக வாகனத்துறையில் உள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் முயற்சியில் இந்திய சமூதாயத்தின் மொத்த உள்ளங்களையும் சொந்தமாக்குவோம் என்றார்.

Recommended Video

Okinawa Praise Electric Scooter Launched In India - DriveSpark
இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

இந்தியாவில் ஒரு தயாரிப்பு ஆலையுடன் களமிறங்கிய ஹோண்டா, கடந்த 6 ஆண்டுகளில் கிடைத்த வளர்ச்சியின் மூலம் நம் நாட்டில் 4 ஆலைகளை கட்டமைத்துள்ளது.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

பல்வேறு புதிய மற்றும் கண்கவர் மாடல்களை அறிமுகம் செய்து, இந்தியாவிற்கான இருசக்கர வாகன விற்பனையில் ஹோண்டா மும்மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

விற்பனை திறன் அதிகமுள்ள மாநிலங்களை தவிர உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் ஹோண்டா தனக்கான வாடிக்கையாளர்களை அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

இந்தியாவில் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்றடையும் விதத்தில் தயாரிப்புகளை உருவாக்குவது ஹோண்டாவின் லட்சியமாக உள்ளது.

இந்தியாவின் 52% டூ-விலர் விற்பனை இருப்பது ஹோண்டாவிடம்..!!

அதற்காக உத்வேகம் மற்றும் மனவலிமையுடன் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறுகிறார், ஹோண்டா டூ-வீலர் இந்தியாவின் தலைமை விற்பனை பிரிவு அதிகாரி யாத்விந்தர் சிங் குலேரியா.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Becomes Number One Choice of Two Wheeler Customers in India. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X