ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழ்நாட்டில் அறிமுகம்: ரூ. 44,524 விலையில் விற்பனைக்கு வந்தது..!!

ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழ்நாட்டில் அறிமுகம்: ரூ. 44,524 விலையில் விற்பனைக்கு வந்தது..!!

By Azhagar

மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து இந்தியாவில் குறைந்த விலைகொண்ட ஸ்கூட்டர் மாடலான ஹோண்டாவின் கிளிக் தமிழ்நாட்டில் விற்பனைக்காக அறிமுகமாகி உள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

டிவிஎஸ் எக்ஸ்.எல் போன்று தொடக்க நிலையில் உள்ள கம்யூட்டர் வாகனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஹோண்டா இந்த கிளிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

இந்தியாவின் ஊரக பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கிளிக் ஸ்கூட்டரின் செயல்பாடுகள் இருக்கும் வண்ணம் அதை ஹோண்டா தயாரித்துள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

ஊரக பகுதியில் பயணிக்கும் அளவிற்கான கட்டமைப்புடன் முக்கிய அம்சமாக இந்தியாவில் முதல் பிளாக் பேட்டர்ன் பெற்ற டயர்களை பொருத்தப்பட்ட ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது கிளிக்.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

ஆஃப் ரோடு, ஆன் ரோடு போல கடுமையான மழை நேரங்களிலும், மோசமான சாலை அமைப்புகளிலும் கூட ஹோண்டா கிளிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.

Recommended Video

TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

102 கிலோ எடையுடன் இருபாலர்களுக்கும் ஏற்றவகையிலான டிசைன்கள் பெற்றிருப்பதனுடன், ஸ்கூட்டரின் அடியில் உள்ள பகுதி மிக அகலமான இடைவெளியை கொண்டுள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

இதில் கால்வைப்பது மட்டுமில்லாமல், நமக்கு பயன்படும் பொருட்கள், ஏன்? கூட ஒருவரை அந்த இடைவெளியில் உட்காரவைத்துக்கூட ஸ்கூட்டரை ஓட்டிச்செல்லலாம்.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

இருக்கையில் அடியில் உள்ள எரிவாயு டேங்கில் 3.5 லிட்டர் பெட்ரோலை சேமித்து வைத்துக்கொள்ளும் கொள்ளவு உள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

மேலும் கிளிக் ஸ்கூட்டரின் பின்புறத்தில் தேவைப்பட்டால் கேரியர் பொருத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. அது வேண்டுமென்றால் ஒரு மூட்டை அரிசையைக் கூட எடுத்துச்செல்லலாம்.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

ஹோண்டாவின் பிரத்யேகமான ஈகோ டெக்னாலஜி பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 110சிசி திறன் பெற்ற எஞ்சின் தான் கிளிக் ஸ்கூட்டரில் ஹோண்டா பொருத்தியுள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

இது 8 பிஎச்பி பவர் மற்றும் 8.94 என்.எம் டார்க் திறனை வழங்கும். எஞ்சினின் சரியான செயல்பாட்டிற்காக இதில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

மணிக்கு 83 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரில் 130மிமீ டிரம் பிரேக்குடன் கூடிய ஈக்வலைஸர் வசதியுடன் காம்பி பிரேக் அமைப்பு இடம்பெற்றுள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

அனைத்து விதமான சாலைகளிலும் பயணிக்கும் வசதியை தரும் பிளாக் பட்டன் டயர்களுடன், பகலிலும் எரியும் விளக்குகள், மொபைல் சார்ஜிங் சாக்கெட் போன்ற அம்சங்களும் உள்ளன.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

சிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் என இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாற்றான நிறங்களில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

ஹோண்டாவின் இந்தியக்கிளைக்கு கீழ் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் செயல் வடிவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கிளிக் ஸ்கூட்டரின் விலை சென்னை எக்ஸ்-ஷோரும் மதிப்பில் ரூ.44,524-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

கடந்த நிதியாண்டில் ஹோண்டா நிறுவனம் வாகன விற்பனையில் தமிழகத்தில் 4 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் கடந்த ஆண்டை விட 23 சதவீத அளவில் வளர்ச்சியை வாகன விற்பனையில் ஹோண்டா எட்டியுள்ளது.

ஊரக பகுதிகளுக்கான ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் தமிழகம் வந்தது!

தற்போது சென்னையில் வெளியிடப்பட்டுவிட்ட ஹோண்டா கிளிக் ஸ்கூட்டரை செப்டம்பருக்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யும் திட்டத்தில் ஹோண்டா தீவிரமாக இறங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: Honda Motor Crop Launched Cliq Scooters in Tamil Nadu. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+