விற்பனையில் சாதனை படைத்த ஹோண்டா நவிக்கு இந்தியாவில் இறங்கு முகம் ஆரம்பம்..!!

Written By:

மோட்டார் சைக்கிள் போன்ற தோற்றத்துடன், ஸ்கூட்டருக்கான திறனுடன் 2016ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டா நவி.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தயாராகி, இந்தியாவிற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹோண்டா நவி.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

100சிசி திறனுடன் தயாரிக்கப்படும் இந்த நவி பைக்குகளில் மேலும் கிரோம் எடிசன் மற்றும் அட்வெஞ்சர் எடிசன் என இரண்டு மாடல்களை ஹோண்டா வெளியிட்டது.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

ஹோண்டா நவி பைக்குகள் வந்த பிறகு, ஆண்களுக்கு சமமாக பெண்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது வந்தது.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

பல்வேறு கார்பிரேட் நிறுவனங்களால் பைக் ஆஃப் தி இயர் என்ற விருதுகளை வாங்கி குவித்த ஹோண்டா நவியின் விற்பனை இந்தியாவில் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

அறிமுகமான மார்ச் 2016 முதல் மார்ச் 2017 வரை கிட்டத்தட்ட 60,000 நவி பைக்குகள் விற்பனையாயின.

இதனால் ஹோண்டா, கூடுதலாக 50,000 நவி பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டது.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

ஆனால் 2017ல் ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை 2000 எண்ணிக்கையில் நவி பைக்குகள் குறைவாக விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மாதத்தில் 300 அளவிலான பைக்குகள் குறைந்து விற்பனை ஆகி வந்துள்ளன.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

இதனால் ஹோண்டா நிறுவனத்திற்கு இதுவரை வாடிக்கையாளர்களின் வரவேற்பிற்குரிய மாடலாக இருந்த நவி பைக்குகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

இருந்தாலும், நவி பைக்குகளுக்கான விற்பனையை பொருத்தவரை, அது ஹோண்டாவிற்கு லாபமாகத்தான் அமைந்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் கலையிழந்து வரும் ஹோண்டா நவி விற்பனை.!!

மேலும், இந்தியாவில் நவி பைக்குகளின் விற்பனையில் தேக்கம் அடைந்திருந்தாலும் அதற்கான வரவேற்பு இன்னும் இந்தியாவில் நிலையுடன் தான் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

மேலும்... #honda #ஹோண்டா
English summary
Honda Navi Sales Showing Signs Of Slowing Down over the last few months. Click for Details...
Story first published: Thursday, June 8, 2017, 12:44 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark