பட்ஜெட் பயனாளர்களுக்காக ஹோண்டா தயாரிக்கும் புதிய சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்..!!

பட்ஜெட் பயனாளர்களுக்காக ஹோண்டா தயாரிக்கும் புதிய சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்..!!

By Azhagar

பிரபல ஆட்டோமேக்கர் நிறுவனமான ஹோண்டா விரைவில் சீனாவை சேர்ந்த வூயாங் நிறுவனத்துடன் இணைந்து சிறியளவிலான அட்வெஞ்சர் ரக பைக்குகளை தயாரிக்கவுள்ளது.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

இந்த பைக்கிற்கான வடிவமைப்பு பணிகளை ஹோண்டா முடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமையும் பெறப்பட்டு விட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

சீனாவில் நேக்டு ரக விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் ஹோண்டா சிபி190ஆர் பைக்கில் 184 சிசி திறன் பெற்ற சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

Recommended Video

Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

இதன் மூலம் 15.4 பிஎச்பி பவர் கிடைக்கும். மேலும் சீனாவில் ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே சிபி190எக்ஸ் ஃபைட் ஹாக் என்ற பெயரில் பைக்கை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

கடந்த ஆண்டு வெளியான இந்த சிறியளவிலான அட்வெஞ்சர் பைக், புதிய வடிவமைப்பு மற்றும் திறனோடு தயாரிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

ஹோண்டா தற்போது தயாரிக்க திட்டமிட்டுள்ள சிறியளவிலான அட்வெஞ்சர் பைக், சிபி190ஆர் பைக் மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.

இந்த புதிய பைக் சிபி190ஆர் மாடல் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையிலே தயாராகவுள்ளதாக நமக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

சிபி190ஆர் மற்றும் சிபி190எக்ஸ் மாடல்களில் உள்ள குறைகளை களைந்து முற்றிலும் புதுமையோடு ஹோண்டா தயாரிக்கவுள்ள சிறியளவிலான அட்வெஞ்சர் பைக் உலக சந்தையில் களமிறங்குகிறது.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

முற்றிலும் ஆஃப்-ரோடு தேவைகளுக்கான திறனுடன், டெலஸ்கோபிக் ஃபிரண்ட் சஸ்பென்ஷன் ஆகியவற்றுடன் புதிய கட்டமைப்பை இந்த பைக் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

சிறியளவிலான தகவல்களுடன் தயாராகும் இந்த புதிய அட்வெஞ்சர் பைக் முதலில் சீனாவில் தான் விற்பனைக்கு வருகிறது.

உலகளவில் ஹோண்டா தயாரிப்புகள் இந்தியாவில் தான் அதிக விற்பனை திறனை பெறுகிறது. இருந்தாலும் இந்தியாவிற்கு பிறகு தான்.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

இந்தியாவில் ஒருவேளை இந்த பைக்கை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டால், அவை, ஹோண்டாவின் நராஸ்பூரா தொழிற்சாலையில் தயாராகலாம் என தெரிவிக்கின்றன.

சிறியளவிலான அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்க ஹோண்டா முடிவு..!!

இந்தியாவில் தயாராக்கப்பட்டாலும், முற்றிலும் இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வடிவமைக்கப்படும் மாடலாக இந்த சிறியளவிலான அட்வெஞ்சர் பைக் இருக்கும் என ஹோண்டா தகவல் கூறுகிறது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Planning to Make Small Adventure Bike. Click for Details...
Story first published: Monday, August 7, 2017, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X