இருசக்கர வாகனங்களில் இனி டபுள்ஸ் போக முடியாது... அதிரடியாகும் போக்குவரத்து விதிகள்..!!

இருசக்கர வாகனங்களில் இனி டபுள்ஸ் போக முடியாது... அதிரடியாகும் போக்குவரத்து விதிகள்..!!

By Azhagar

தமிழகத்திற்கு பிறகு போக்குவரத்து விதிகளில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த கர்நாடக மாநில அரசு ஆய்த்தமாகி வருகிறது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர வாகனங்கள் தான் அதிகளவில் சிக்குகின்றன.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

இதன் காரணமாக அம்மாநில அரசு, 100சிசி-க்கும் குறைவான திறன் பெற்ற டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து செல்லும் நடைமுறைக்க தடை விதிக்க ஆலோசித்து வருகிறது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தான் பெரும்பாலான விபத்துகளில் பாதிக்கப்படுகின்றனர்.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

விபத்தில் ஏற்படும் உயிரழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதை குறைக்கும் பொருட்டே கர்நாடகாவின் போக்குவரத்து அமைச்சகம் பில்லியன் ரைடிங்கை தடை செய்ய திட்டமிட்டு வருகிறது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

கர்நாடகாவின் இருசக்கர வாகன எண்ணிக்கையில் 25 சதவீதம் 100சிசிக்கும் குறைவான வாகனங்கள் தான். அதில் பெண் ஓட்டுநர்களும் அடங்குவர்.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

இந்த எண்ணிக்கையை கணக்கில் கொண்டு100சிசி முதல் 50சிசி திறன் பெற்ற வாகனங்கள் ஆகியவற்றில் பில்லியன் ரைடிங்கை தடை அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

பில்லியன் ரைடிங் தடையை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசும் அலோசித்து வருவதாக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஹெச்.எம். ரெவன்னா உறுதிப்படுத்தியுள்ளார்.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

கர்நாடகாவின் அரசாணைப்படி, பகுதி 143 (3) விதி 100சிசி-க்கு குறைவான திறன் பெற்ற வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறை தேவையில்லை என்று கூறுகிறது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

பில்லியன் ரைடிங் தடை உத்தரவை கர்நாடகா அரசு 1996ம் ஆண்டிலேயே கொண்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் இருந்தது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

சமீபத்தில் நடைபெற்ற ஒரு விபத்தை பற்றி கர்நாடாகவின் உயர்நீதிமன்றம் பில்லியன் ரைடிங்க் பாதுகாப்பை பற்றிய கேள்வியை அரசிற்கு எழுப்பி இருந்தது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

அதற்கு இசைவு தரும் நோக்கில் 100சிசி-க்கும் குறைவான வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு கர்நாடக அரசு தடை விதிக்கும் சட்டத்தை இயற்றவுள்ளது.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

இதுப்பற்றி கர்நாடாகவின் போக்குவரத்து ஆணையர் கூறும்போது, உயர்நீதிமன்ற கருத்தின்படி, 100சிசி-க்கு குறைவான வாகனங்களில் பில்லியன் ரைடிங் தடை செய்யப்படும்.

டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு தடை..!!

அந்த நடைமுறை புதிய வாகனங்களுக்கு மட்டும் தான். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Read in Tamil: Karnataka Government Ban Pillion Riding in 100 CC Capacity Two Wheelers. Click for Details...
Story first published: Monday, October 23, 2017, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X