விரைவில் நின்ஜா 125 மற்றும் இசட்125 பைக்குகளை தைரியமாக களமிறக்கும் கவாஸாகி..!!

Written By:

கவாஸாகி நிறுவனம் 125சிசி திறன் கொண்ட நின்ஜா 125 மற்றும் இசட் 125 மாடல் பைக்குகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த பைக்குகள் 2018ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

நின்ஜா 125 மற்றும் இசட் 125 மாடல் பைக்குகளுக்கான டீசர் சமீபத்தில் இ.ஐ.சி.எம்.ஏ கண்காட்சியில் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் காண்பிக்கப்பட்டது.

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

ஏ1 வாகன உரிமங்களை பெற்றிருப்போரை மட்டுமே குறிவைத்து கவாஸாகியின் இந்த இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வரவுள்ளன.

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

அறிவிப்பின் வாயிலாகவே பெரிய எதிர்பார்ப்பை வாகன உலகில் இந்த இரண்டு மாடல் பைக்குகளும் ஏற்படுத்தியுள்ளன.

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

மேலும், நின்ஜா 125 மற்றும் இசட்125 பைக்குகள் நின்ஜா 300 மற்றும் இசட் 250 மாடல்களை பின்பற்றியே தயாரிக்கப்படுகின்றன.

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

இதற்கான தயாரிப்பு பணிகள் துவங்கும் போது, கவாஸாகி நிறுவனம் இந்த பைக்குகள் குறித்த தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் சார்ந்த தகவல்களை வெளியிடும்.

Trending On Drivespark:

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து விதிகள்!

ராயல் என்ஃபீல்டு பைக்கில் பெரிய சைலன்சர் இருந்தால் ஒரே போடு..!!

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

எப்போதும் ஸ்டைலிங் மற்றும் தோற்றத்தில் பெரிய கவனம் செலுத்தும் கவாஸாகி, வாகனம் ஓட்டும் போது சிறப்பான அனுபவத்தை தரக்கூடிய வகையில் இந்த இரண்டு மாடல் பைக்குகளையும் தயாரிக்கவுள்ளதாக கவாஸாகியின் நிறுவன தலைவர் கசோவ் ஒடா தெரிவித்தார்.

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

125சிசி திறனை பொறுத்தவரை இந்தியாவில் இவை பிரபலமாக இல்லை. இதனால் பல்வேறு நிறுவனங்கள் 125சிசி பைக்குகளை வெளியிட தயக்கம் காட்டுகின்றன.

125சிசி திறனில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் கவாஸாகி..!!

இந்தியாவில் கவாஸாகி நின்ஜா 125 வெளிவந்தால் அதனுடைய விலை ரூ.1.25 லட்சத்தில் துவங்கலாம் என்பது இங்குள்ள ஆட்டோ துறை சார்ந்த வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Read in Tamil: Kawasaki Ninja 125 And Z125 In The Works. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark