விழுந்தது க்ரீன் சிக்னல்: விரைவில் வெளிவரும் டிவிஎஸின் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!!

விழுந்தது க்ரீன் சிக்னல்: விரைவில் வெளிவரும் டிவிஎஸின் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!!

By Azhagar

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், புதிய தலைமுறைக்கான அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடல் பைக்கை விரைவில் வெளியிடும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

பிரபல மோட்டார்பீம் செய்தி வலைத்தளம், ஆந்திராவின் விசாக்கப்பட்டினம் மாவட்டத்தில் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 பைக் சோதனை செய்யப்பட்டு வருவதை கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

ஆர்.டி.ஆர் 200 4வி மாடலில் வெளித்தோற்றத்தை பெற்றுள்ள இந்த புதிய பைக் 160சிசி திறன் கொண்ட எஞ்சினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

சிங்கிள்-பீஸ் ஹேண்டில்பார், வழக்கமான அலாய் வீல், ஒரே துண்டில் ஆன இருக்கைகள் மற்றும் மெலிந்த பின் சக்கர டயர்களை கொண்டு இந்த புதிய பைக் தயாராகியுள்ளது.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

ஆர்.டி.ஆர் 180 மற்றும் ஆர்.டி.ஆர் 200 4வி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் வெள்ளை நிற ரிம் ஸ்ட்ரைப்புகளுக்கு பதிலாக இந்த புதிய தலைமுறைக்கான அப்பாச்சி மாடலில் சிவப்பு நிற ரிப் ஸ்ட்ரைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

பெரும்பாலும் இந்த புதிய வெர்ஷன் பைக்கின் அனைத்து கட்டமைப்புகளும் ஆர்.டி.ஆர் 200 4வி மாடலை தழுவி தான் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பிக்னி ஃபேரிங், ஃபூயல் டேங் மற்றும் இரண்டு முறையிலான புகைப்போக்கு குழாய், எல்.இ.டி விளக்குகளை கொண்ட பின் மற்றும் குறியீடு காட்டும் விளக்குகள் ஆகியவை இந்த 200சிசி பைக்கின் தனித்துவமான அடையாளங்கள்.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

இதுவரை இல்லாத அதிசியமாக முதல் முறையாக அப்பாச்சி மாடலின் இந்த புதிய 160 பைக்கில் மோனோஷாக் அப்ஸார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

மேலும் பைக்குகளின் பிரேக்கிங் அமைப்பை, முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும் மற்றும் பின் சக்கரத்தில் டிரம்ப் பிரேக் அமைப்பும் நிர்வகிக்கின்றன.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

இந்த புதிய தலைமுறைக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் பைக்கில் 160சிசி திறன் பெற்ற எஞ்சின் உள்ளது. இது 15.2 பிஎச்பி பவர் மற்றும் 13.1 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

எஞ்சினின் ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்த புதிய அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

டிவிஎஸ் நிறுவனம் மிகவும் அமைதி காத்து வரும் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 மாடல் பைக்கிற்கு இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவில் வெளிவரும் சூழலில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்..!

இந்தியாவில் இந்த பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் பல்சர் என்.எஸ் 160, சுசுகி ஜிக்ஸர், யமஹா எஃப்.இசட் வி2.0 மற்றும் ஹோண்டா சிபி ஹார்னர் 160ஆர் பைக்குகள் சந்தையில் வட்டமிட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, September 4, 2017, 17:53 [IST]
English summary
Read in Tamil: The all-new Apache RTR 160 has been spotted again in Vishakhapatnam. Click for Details...
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+