ஹிமாயலன் பைக்கிற்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பா... அசந்து போன ராயல் என்ஃபீல்டு நிறுவனம்..!!

Written By:

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஹிமாலயன் மோட்டார் சைக்கிளை அமெரிக்காவில் வெளியிட ஆய்த்தமாகி வருகிறது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

இதற்கான ஒப்புதலை பெற ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தினர் அமெரிக்க அரசின் அதற்கான அதிகாரிகளிடம் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

ஹிமாலயன் பைக் மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிய ராயல் என்ஃபீல்டு அங்கு ஒரு நேரடி கள ஆய்வை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

இதன்மூலம் ஹிமாலயன் பைக் அமெரிக்காவிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதை ராயல் என்ஃபீல்டு தெரிந்து கொண்டுள்ளது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் துறையை பொருத்தவரை, அட்வெஞ்சர் பைக் என்பது அங்கு விற்பனையில் வளரும் தன்மையில் தான் உள்ளது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள ராயல் என்ஃபீல்டு முடிவு செய்திருக்கிறது. அதன்படி ஹிமாலயன் பைக்கை தகுந்த வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல பல்வேறு அதிரடி திட்டங்களுடன் அது செயலாற்றி வருகிறது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

ஆனால் வட அமெரிக்க பகுதிகளில் தனக்கான போட்டியாளர்கள் மத்தியில் குறைந்த விற்பனை திறனை தான் ராயல் என்ஃபீல்டு கொண்டுள்ளது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

இதன் மூலம் புதியதாக 60 டீலர்களை கொண்டு மேலும் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வட அமெரிக்காவில் நிரந்தரமாக கால்பதிக்க ராயல் என்ஃபீல்டு தயாராகி வருகிறது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

இந்தியாவில் வெளிவரும் ஹிமாலயன் பைக்கில் 411சிசி சிங்கிள சிலிண்டர் ஃபூயல் இன்ஜெக்டட் எஞ்சின் உள்ளது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

இதன்மூலம் 24.5 பிஎச்பி பவர் மற்றும் 32 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். எஞ்சின் செயல்பாட்டிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போக்குவரத்து தேவைகளை பொறுத்தவரை அங்கு கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

அமெரிக்காவின் வெளியிடப்படும் ஹிமாலயன் பைக்கில் ஏற்கனவே ஏபிஎஸ் உள்ள நிலையில், மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

அமெரிக்காவை தீவிரமாக கண்காணித்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. அதில் முதல் முயற்சியாகத்தான் அங்கு ஹிமாயலன் பைக்கை அந்நிறுவனம் வெளியிடுகிறது.

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு நேரடி கள ஆய்வு..!!

இதற்கிடையில் ராயல் என்ஃபீல்டு ட்வின்-சிலிண்டர் நடுத்தர எடைக்கொண்ட பைக் மாடல் ஒன்றை சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்யும் முனைப்பில் உள்ளது.

English summary
Read in Tamil: Royal Enfield Gets Positive Feedback for its new Introduce Himalayan bike. Click for Details...
Story first published: Tuesday, September 19, 2017, 13:14 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark