அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்ட ராயல் என்ஃபீல்டு... மாற்றுருவம் பெறுகிறது கிளாசிக் மாடல் பைக்குகள்..!

அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்ட ராயல் என்ஃபீல்டு... மாற்றுருவம் பெறுகிறது கிளாசிக் மாடல் பைக்குகள்..!!

By Azhagar

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் 500 மாடல் மோட்டார் சைக்கிள்கள் புதிய அம்சங்கள் மற்றும் புதிய நிறங்களில் வெளிவருகிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

இந்தியாவிற்கான ஆட்டோமொபைல் சந்தையில் சப்- 500 சிசி பிரிவில் வரவேற்பு பெற்ற மாடல்கள் தான் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

பல வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக உள்ள இந்த பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது புதிய அம்சங்கள், திறன் மற்றும் தோற்றங்கள் கொண்டு மேம்படுத்தி உள்ளது.

Recommended Video

Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

இந்தியளவில் வரவேற்பில் உள்ள இந்த மாடல் பைக்குகள் ராயல் என்ஃபீல்டு ஏன் மேம்படுத்தி உள்ளது என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

ஆனால் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் துறையில் இந்திய சந்தையில் அதிகளவில் போட்டி காணப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

இதில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவே, தனது தயாரிப்புகளில் உச்ச நிலை விற்பனையில் உள்ள இந்த மாடல் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு மேம்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

அதன்படி, கிளாசிக் 350 பைக் மாடலின் புதிய பதிப்பு இருக்கும் தோற்றத்துடன் கூடுதலான சாம்பல் நிறத்தில் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல, கிளாசிக் 500 மாடல் பைக் கூடுதலாக ’ஸ்டெல்த் பிளாக்’ எனப்படும் உயரக கருப்பு நிறத்தில் வருகிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

இதுகுறித்து டீம்-பி.எச்.பி செய்திக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த இரண்டு மாடல்களில் பல புதிய அம்சங்களும் இடம்பெறுகின்றன.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

அதாவது ராயல் என்ஃபீல்டின் மற்றொரு பிரபலமான தண்டர்பேர்டு மாடலில் இருக்கும் ஸ்விங் ஆர்ம் அம்சம் இவைகளில் இடம்பெறவுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், கிளாசிக் 350 மற்றும் 500 மாடல்களில் ஸ்விங் ஆர்ம் இடம்பெற்றால், பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்க முடியும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

இந்த வசதி கிளாசிக் மாடல்களுக்கான வாடிக்கையாளர்களை மேலும் அதிகரிக்கும் என்பது பல ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கருத்து.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

ஸ்விங் ஆர்மின் பயன்பாடு பைக்குகளை சரியாக கட்டுப்படுத்த கூடுதலாக ஏபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தவும் வசதியாக அமையும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

2018ம் ஆண்டு முதல் இந்தியாவில் அனைத்து ரக வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக் அமைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதனால் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளில் ஏபிஎஸ் பொருத்தும் பணியில் மும்முரமாகியுள்ளன.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிரீஸில் ஒரு புதுமை..!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய பதிப்பான கிளாசிக் 300 மற்றும் 500 மாடல் பைக்குகள் இந்த ஆண்டில் இறுதியில் அல்லது 2018 தொடக்கத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Royal Enfield Classic 350 and 500 Models receives New Colors and Features. Click for Details...
Story first published: Tuesday, September 5, 2017, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X