சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் சிறப்பு பதிப்பு, இந்தியாவில் ரூ. 59,063 விலையில் அறிமுகம்..!!

சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் சிறப்பு பதிப்பு, இந்தியாவில் ரூ. 59,063 விலையில் அறிமுகம்..!!

By Azhagar

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அக்சஸ் 125 மாடலின் மேட் கலர் மாடலினை அறிமுகம் செய்துள்ளது. புதிய நிறங்கள் மற்றும் அவற்றின் விலை சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சுசுகி அக்செஸ் 125 மாடல் ஸ்கூட்டரின் சிறப்பு பதிப்பு இந்தியாவில் வெளியானது. டெல்லி எக்ஸ் ஷோரூமின்படி ரூ, 59,063 விலையில் வெளிவந்துள்ளது சுசுகி அக்செஸ் 125.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெட்டாலிக் ஃபிப்ரோயின் கிரே மற்றும் மெட்டாலில் மேட் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ள இந்த ஸ்கூட்டரில் மேட் பிளாக் தோற்றம் அக்செஸ் 125-க்கு ஸ்போர்ட்டி லுக் தருகிறது.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிரன்ட் டிஸ்க் பிரேக் மற்றும் மேட் நிறங்களில் வெளிவந்துள்ள சுசுகி-யின் புதிய அக்செஸ் 125 சிறப்பு பதிப்பு ஸ்கூட்டரில் டூப்லெட்ஸ் டயர்களுடன் கூடிய அலாய் சக்கரங்கள் உள்ளன.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேட் ஃபினிஷிங் அக்செஸ் 125 ஸ்கூட்டரின் எஞ்சின்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை. 124சிசி திறன் கொண்ட எஞ்சின் பிஎஸ்4 தொழில்நுட்பத்தில் சிங்கிள் சிலிண்டர் கொண்டு இயங்குகிறது.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

வெறும் மேல குறிப்பிடப்பட்ட நிறங்களில் மட்டுமில்லாமல், டீப் புலூ, கேண்டி செனோமா ரெட், பேர்ல் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் ஃபிப்ரியோன் கிரே, மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் போன்ற நிறங்களிலும் சுசுகி அக்செஸ் 125 தயாரிக்கப்படுகிறது.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சினின் அதிகப்பட்ச அளவில் 8.5 பிஎச்பி திறன் மற்றும் 9.8 என்.எம் டார்க் திறனும் கிடைக்கும் என இதை தயாரித்த சுசுகி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

குரோம் முகப்பு விளக்குகள், எளியமுறையில் இயங்கும் திறன், முன்பக்க பாக்கெட், கைப்பேசியை சார்ஜ் செய்யும் போர்ட், தானியக்கம் பெற்ற ஹெட் லேம்.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இவற்றுடன் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் கொண்ட முன் பக்க சக்கரங்களுடன் ஸிவிங்கரம் வித சஸ்பென்ஷன் இதில் உள்ளது.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முன்பக்க சக்கரத்தில் உள்ள டிரம்ப் பிரேக் மற்றும் பின்பக்க சக்கரத்தில் உள்ள டிஸ்க் பிரேக் ஆகியவை புதிய அக்செஸ் 125 ஸ்கூட்டரின் நிறுத்த அமைப்பை மேற்கொள்ளும்.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

21.8 லிட்டர் எரிவாயு கொள்ளவு கொண்ட இந்த ஸ்கூட்டரின் மூலம் ஒரு லிட்டருக்கு 64 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என சுசுகி தெரிவித்துள்ளது.

சுசுகி அக்செஸ்125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கு போட்டியாக வெளிவந்துள்ள சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் டிஜிட்டல் அனலாக் கன்சோல், ஒரே தள்ளில் அடைக்கக்கூடிய ஷட்டர் லாக் மற்றும் டூயல் லக்கேஸ் வசதிக்கான ஹூக் உள்ளது.

சென்னையில் இதனுடைய ஆன் - ரோடு ரூ.66,261 மதிப்புப்பெறலாம் என தமிழக ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2017, 13:00 [IST]
English summary
Read in Tamil: Suzuki Access 125 Special Edition launched in India. Click for Price, Specifications and More...
மேலும்... #சுசுகி #suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+