இந்தியாவில் ரூ. 8.10 லட்சம் விலையில் டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் அறிமுகம்..!!

இந்தியாவில் ரூ. 8.10 லட்சம் விலையில் டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் அறிமுகம்..!!

By Azhagar

இந்தியாவில் போனிவில் சிரீஸில் புதிய ஸ்டீர்ட் ஸ்கிராம்பளர் பைக்கை ரூ. 8.10 லட்சம் (இந்தியா எக்ஸ்-ஷோரூம்) விலையில் டிரையம்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

போனிவில் வடிவமைப்பின் கீழ் தயரிக்கப்பட்டுள்ள ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் மோட்டார் சைக்கிளில்,

காலின் பக்கவாட்டில் புகைப்போக்கி குழாய், மாற்றியமைக்க வசதி உடன் கூடிய முன் பின் இருக்கைகள் மற்றும் இரண்டு தேவைகளில் இயங்கும் கினாமி டயர்கள் உள்ளன.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

புதியதாக அறிமுகமாகி உள்ள டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்கில் 900சிசி திறன் பெற்ற எஞ்சின் உள்ளது.

காற்றினால் குளிர்வூட்டப்படும் தன்மையை கொண்ட இந்த எஞ்சின் 5-ஸ்பீடு கியார்பாக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.

Recommended Video

Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

இந்த செயல் திறன் மூலம் அதிகப்பட்சமாக 54 பிஎச்பி பவர் மற்றும் 78.8 என்.எம் டார்க் திறன் கிடைக்கும் என டிரையம்ப் நிறுவனம் தெரிவிக்கிறது.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

ரைடு பை வயர் தொழில்நுட்பத்தால் இயங்கும் டிரையம்ப் ஸ்கிராம்பளர் பைக்கில் ஸ்விட்சபிள் ஏபிஸ் மற்றும் உராய்வு கட்டுபாட்டு கருவி உள்ளன.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

ஸ்கிராம்பிளர் மாடல் பைக்குகளுக்காகவே டிரையம்ப் உருவாக்கி வைத்திருக்கும் சேஸிஸ் கொண்டு தான் ஸ்டீரிட் ஸ்கிராம்பளரின் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

டெலஸ்கோபிக் ஃபிரெண்ட் ஃபோர்க்ஸ், டூயல் ரியர் ஷாக்ஸ், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பேஷ் பிளேட், எல்.இ.டி டெயில் லேம்ப்,

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

மற்றும் 150 துணை பொருட்களுடன் கூடிய கஸ்டமைஸ் செய்யும் வசதிகளுடன் டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

முன்பக்க சக்கரத்தில் 19-இஞ்ச் அளவுக்கொண்ட ஃபோர்க்ஸ் மற்றும் பின் பக்க சக்கரத்தில் 17-இஞ்ச் ஃபோர்க்ஸ் உள்ளன. இதனால் சாலையில் செல்லும் பைக்கின் இயக்கம் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

புதிய டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்கில் ஜெட் பிளாக், மேட் காக்கி க்ரீன், ரோஸ்கி ரெட் மற்றும் ஃபிராஸன் சில்வர் போன்ற நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் இந்த பைக் இந்தியாவில் டுகாட்டி ஸ்கிராம்பளர் மாடலுக்கு சவால் விடுக்கிறது.

டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் இந்தியா வந்தது..!!

ஒரு தனித்துவமான பைக் மாடல்களை விரும்புவோர்களுக்கு டிரையம்ப் ஸ்டீரீட் ஸ்கிராம்பளர் நல்ல ஒரு தேர்வு தான். ரூ.8.10 லட்சம் விற்பனையில் வரும் இந்த பைக்கில் 150 துணை பொருட்கள் இடம்பெற்றிருப்பது ஆச்சர்யம் கலந்த உண்மை தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 24, 2017, 17:32 [IST]
English summary
Read in Tamil: Triumph Street Scrambler launched in India for Rs 8.10 lakh ex-showroom (pan India). Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+