தமிழ்நாடு உட்பட இந்தியளவில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை எங்கே வாங்கலாம்..??

தமிழ்நாடு உட்பட இந்தியளவில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை எங்கே வாங்கலாம்..??

By Azhagar

இந்தாண்டில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த மாடல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310. சமீபத்தில் இந்த பைக் ரூ. 2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகமானது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

ஆன்-ரோடு விலை ரூ. 2.30 லட்சமாக இருக்கும் நிலையில் அப்பாச்சி ஆர்ஆர் 310 மூலம், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஸ்போர்ட் பைக் என்ட்ரி லெவல் செக்மென்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

Recommended Video

TVS Apache RR 310 Launched In India
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

இந்தியாவில் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் குறிப்பிட்ட சில டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும் என டிவிஎஸ் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்தியாவின் எல்லா ஷோரூம்களிலும் இந்த பைக் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

உங்களது விருப்பத்திற்குரிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310 எஸ் பைக்கை இந்தியாவில் எங்கு எங்கு வாங்கலாம்.. குறிப்பாக இதனுடைய தமிழக டீலர்களை தேடுவது எப்படி?? தொடர்ந்து பார்க்கலாம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

விற்பனைக்கு அறிமுகமாகிவிட்டாலும், டீலர்களை சென்றடையும் முன், டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கிற்கு சோதனை ஓட்டம் நடத்த வேண்டியது உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கிற்கான டெலிவெரி வரும் ஜனவரி 2018 முதல் தொடங்கும் என டிவிஎஸ் கூறியுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

ப்ரீமியம் மோட்டார் சைக்கிள் தரத்தில் இந்தியாவில் டிவிஎஸ் வெளியிட்டுள்ள முதல் பைக் அப்பாச்சி ஆர் ஆர் 310 மாடலாகும். பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. அதுவும் எஞ்சின் வரை மட்டுமே.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

இருந்தாலும் அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கிறான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, ஆக்கத்திறன் போன்றவற்றை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமே ஏற்று நடத்தியுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

பிஎம்டபுள்யூ-விற்கு சொந்தமான 312.3சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் உள்ளது, இதன்மூலம் 34 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

கயபா சஸ்பென்ஷனை முன்சக்கரத்தில் பெற்றுள்ள இந்த பைக், பின் பகுதியில் மோனோ ஷாக் அப்ஸ்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

தற்போது வெளிவந்துள்ள அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மூலம், டிவிஎஸ் மோட்டார்ஸ் எதிர்காலத்தில் ரேஸிங் பைக்குகளை தயாரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீலர்ஷிப் விவரங்கள்..!!

இன்றைய வகான உலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டியுள்ள அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை நீங்களும் வாங்க நினைத்தாலும், மேலே கொடுக்கப்பட்டுள்ள டீலர்களை தொடர்புக்கொண்டு விவரங்களை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 12, 2017, 16:37 [IST]
English summary
Read in Tamil: TVS Apache RR 310 Exclusive Dealer List With Phone Numbers. Click for Details...
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+