மின்சார ஸ்கூட்டரா அல்லது மின்சார பைக்கா..?? பொடிவைத்து பேசும் டிவிஎஸ் நிறுவனம்..!!

Written By:

பல்வேறு விதமான வதந்திகள் உலாவி வந்த நிலையில் டிவிஎஸ் நிறுவனம் மின்சார ஆற்றல் கொண்ட இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்துள்ளது.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிவிஎஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஏற்கனவே மின்சார பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை அராய்ந்து டிவிஎஸ் களமிறங்கும் என்று தெரிவித்தார்.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

டிவிஎஸின் துணை தலைவர்களில் ஒருவரான அனிருத்தா ஹல்தார் டிவிஎஸ் மின்சார வாகன உற்பத்தியில் இறங்க ஆர்வமுடன் இருப்பதாகவும்,

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

எதிர்காலத்தில் வாகனங்களுக்கு மின்சாரம் தான் ஆற்றலாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் என்று அவர் கூறினார்.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

டிவிஎஸ் தயாரிக்கும் இருசக்கர வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தொடர்பான தகவல் இல்லை. ஆனால் அது விரைவில் நடக்கும் என்கிறார் அனிருத்தா ஹல்தார்.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

ஆனால் இந்த மின்சார இருசக்கர வாகனம் பைக் வடிவில் வரவுள்ளதா, அல்லது ஸ்கூட்டர் வடிவில் வருகிறதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

மின்சார ஸ்கூட்டருக்கான விற்பனையில், ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் லோகியா போன்ற தயாரிப்புகள் மட்டுமே உள்ளன.

இவற்றுடன் விரைவில் பஜாஜ் ஆட்டோவின் 'அர்பனைட்' மாடல் மற்றும் ஹீரோ மோட்டார்கார்ப்பும் களமிறங்குகிறது.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

இந்தியாவில் 15,000 முதல் 20,000 வரை மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகின்றன. இது மிகவும் குறைந்த விற்பனை திறனாக ஆட்டோ உலகம் தெரிவிக்கிறது.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

குறிப்பாக ஆண்டிற்கு இந்தியாவில் விற்பனையாகும் 1.7 லிட்டர் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானது.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

தனது தயாரிப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் முடிவில் தான் டிவிஎஸ் மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்கிறது.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

அர்படை பிராண்டு என்ற பெயருக்கு கீழ் பஜாஜ் நிறுவனம் மின்சார வகான விற்பனையில் அடுத்ததாக களமிறங்குகிறது.

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்தது டிவிஎஸ்..!!

இவற்றுடன் மேலும் பல சர்வதேசளவில் பல்வேறு நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்குகின்றன. இந்தியாவிற்கு எதிர்கால வாகன பயன்பாட்டு சுபிட்சமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS Motor Company is in the process of developing electric two-wheelers. Click for Details...
Story first published: Monday, September 18, 2017, 13:34 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark