மின்சார ஆற்றல் டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் தயாராவது உறுதியானது... 2018ல் வெளியீடு..!!

மின்சார ஆற்றல் டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் தயாராவது உறுதியானது... 2018ல் வெளியீடு..!!

By Azhagar

மின்சார திறன் பெற்ற ஆட்டோமேட்டிக் டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018 ஜூன் மாதத்தில் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

110சிசி திறனுடன் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் தற்போது ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனை ஆகி வருகிறது.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக களம் காணும் இந்த ஸ்கூட்டர் விரைவில் மின்சார பயன்பாட்டில் வரவுள்ளது.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

மின்சார பயன்பாட்டிற்கு வந்தால் டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டருக்கான வரவேற்பு இன்னும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

இந்தியாவில் தற்போது ஹீரோ நிறுவனம் தான் மின்சார ஸ்கூட்டர்களை விற்று வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், இதனால் 50 முதல் 70 கி.மீ வரை இயங்க முடியும்.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

ஹீரோவின் தயாரிப்புகளில் இருந்து டிவிஎஸ் ஜுப்பிட்டர் மிகவும் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும்.

Recommended Video

[Tamil] Harley-Davidson Softail Range Launched In India - DriveSpark
மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

ஒரு மெயின்ஸ்ட்ரீம் தளத்தில் இருந்து வருவதால், மற்ற மின்சார ஸ்கூட்டர்களை விட ஜுப்பிட்டரின் பயன்பாடு பெரியளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

மின்சார ஸ்கூட்டர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால், அவை குறைந்தது 80 முதல் 100 கி.மீ டாப் ஸ்பீடு திறனை பெற்றிருக்க வேண்டும்.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

இல்லையேல் குறைந்தது 60 கி.மீ டாப் ஸ்பீடு திறனை கொண்டு இருக்க வேண்டும். இந்த தேர்வுகளின் அடிப்படையில் தான் டிவிஎஸ் மோட்டார்ஸ் புதிய ஜுப்பீட்டர் மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும்.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

மின்சார திறனை தக்கவைத்துக்கொள்ள லித்தியம் ஐயன் பேட்டரிகள் டிவிஎஸ் தயாரிக்கும் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர்கள் இடம்பெறுகின்றன.

மின்சார டிவிஎஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டர் 2018ல் வெளியீடு..!!

இந்திய சந்தையில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அதிகரிக்கவுள்ளதை வைத்து அடுத்து ஏத்தர் எஸ் 340 ஸ்கூட்டர் மற்றும் டார்க் டி6எக்ஸ் மோட்டார் சைக்கிள் மின்சார திறனில் தயாராகவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2017, 16:14 [IST]
English summary
Read in Tamil: TVS Jupiter Automatic Scooters Electric Version Launch in June 2018. Click for Details...
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+