க்ரூஸர் செக்மெண்டில் இந்தியாவை கலக்க வரும் இரண்டும் புதிய யுஎம் மோட்டார் சைக்கிள்கள்..!!

Written By:

பிரபல யுஎம் லோஹியா டூ வீலர்ஸ் நிறுவனம் ரெனகேடு கமாண்டோ க்ரூஸர் கிளாசிக் மற்றும் ரெனகேடு கமாண்டோ மோஜேவ் என இரண்டு புதிய பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட இந்த இரண்டு பைக்குகளும் தற்போது இந்தியாவில் வந்திருப்பது, பெரும்பாலான வாகன ப்ரியர்களுக்கு பரபரப்பை அளித்துள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

யுஎம் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியாவில் ரெனகேடு கமாண்டோ மோஜேவ் பைக்கிற்கு ரூ. 1.8 லட்சம் ரூபாயை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் நிர்ணயத்துள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

அதேபோல மற்றொரு ரெனகேடு கமாண்டோ மோஜேவ் பைக்கிற்கு எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.1.89 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

இந்த இரண்டு மாடல்களிலும் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ரெனகேடு கமாண்டோ கிளாசிக் ஸ்டான்டர்டு மாடலில் பல புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Recommended Video
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

மேலும் கமாண்டோ கிளாசிக் மாடல் பைக் டூ-டோன் காப்பர் வைட் அல்லது கிளாசி பிளாக் நிறங்களில் கிடைக்கும். இது கிளாசிக் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

இந்த இரண்டு பைக்குகளில் அமெரிக்காவில் மோஜோவ் என்ற பாலவனத்தை நினைவூட்டும் விதமாக ஒரு பைக்கிற்கு 'மோஜோவ்' என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

அதற்காக அந்த மாடல் பைக்கில் பாலைவனத்தை வனைப்பை குறிக்க அதன் நிறத்திலான பெயின்ட்,

வறண்ட பகுதிகளுக்களை விவரிக்க பைக்கில் மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

லாங் ரைட்டிங்கிற்கு ஏற்ற வகையான பைக் என்பதால், டூரிங் அம்சங்களுக்கான வின்டுஷீல்டு, ஃபியூயல் டேங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

யுஎம் லோஹியா டூ வீலர்ஸ் தயாரித்துள்ள இந்த இரண்டு மாடல் பைக்குகள் 279.5 சிசி திறன் பெற்ற எஞ்சின் உள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

சிங்கிள் சிலிண்டர் லிக்குவிட் கூல்டு எஞ்சின் கொண்ட இதில் கார்புரேட்டர் வகை ஃபியூயல் அமைப்பிற்கு மாற்றாக இ.எஃப்.ஐ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

4-வால்வ் மோட்டார் திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த எஞ்சின் மூலம் 25 பிஎச்பி பவர் மற்றும் 23 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

இரண்டு ரெனகேடு கமாண்டோ மோட்டார் சைக்கிளிலும் 18-லிட்டர் ஃபியூல் டேங்க் கொள்ளவு உள்ளது. இரண்டுமே 179 கிலோ எடை கொண்டது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

இதுபோக அகலமான டையர்க்ஸ், முன்பக்க டிஸ்க் பிரேக், யுஎஸ்பி சார்ஜிங் போர்டு போன்ற அவசரத் தேவைக்கான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

இந்தியாவில் யுஎம் மோட்டார் சைக்கிளின் இரண்டு மாடல் பைக்குகளுமே க்ரூஸர் செக்மெண்டில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்..!!

கமாண்டோ கிளாசிக் மற்றும் கமாண்டோ மோஜேவ் பைக்குகளின் வெளியீடு இந்திய சந்தைக்கு ஒரு பெரிய வழிகாட்டுதலாக அமையலாம்.

English summary
Read in Tamil: UM Motorcycle Launch The Renegade Commando Mojave & Renegade Commando Classic. Click for Details...
Story first published: Monday, September 4, 2017, 11:24 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos