சென்னையில் நடந்த ஆசிய ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

2018 ஆசிய ரோடு ரேஸிங் சான்பியன்ஷிப் பைக் ரேஸ் போட்டியின் 4வது ரவுண்ட் சென்னையில் நடந்தது. இப்போட்டியில் ஹோண்டா ரேஸிங் நிறுவனம் சார்பில் போட்டியிட்டவர்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

By Balasubramanian

2018 ஆசிய ரோடு ரேஸிங் சான்பியன்ஷிப் பைக் ரேஸ் போட்டியின் 4வது ரவுண்ட் சென்னையில் நடந்தது. இப்போட்டியில் ஹோண்டா ரேஸிங் நிறுவனம் சார்பில் போட்டியிட்டவர்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட இரண்டு இந்தியர்களில் ஒருவருக்கு முதல் ரேஸில் 13வது இடம் கிடைத்தது. ஜப்பானிய வீரர்கள் 40 புள்ளிகளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

ஆசிய ரோடு ரேஸிங் சாம்பியன் ஷிப் போட்டி கடந்த 23 ஆண்டுகளாக கடந்து வருகிறது. இப்போட்டி முதன் முதலாக 1996ம் ஆண்டு துவங்கியது. இந்தாண்டிற்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

இப்போட்டி மொத்தம் 6 ரவுண்ட்களாக நடக்கவுள்ளது. மேலும் அதில் சூப்பர் ஸ்போர்ட் எனும் 600 சிசி பைக் ரேஸ், ஏசியா புரேடெக்ஷன் எனும் 250 சிசி பைக் ரேஸ், அன்டர்போன் எனும் 130 சசி பைக் ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் பயன்படுத்தும் பைக்கின் மாடிஃபைடு வெர்ஷன் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

இப்போட்டியின் முதல் ரவுண்ட் தாய்லாந்தில் கடந்த மார்ச் மாதம் துவங்கியது. 2 வது ரவுண்ட் ஆஸ்திரேலியாவிலும், 3 ரவுண்ட் ஜப்பானிலும் நடந்தது. இப்போட்டியின் 4வது ரவுண்ட் இந்தியாவில் அதுவும் நம்ம சென்னை அருகே உள்ள இருங்காட்டுகோட்டை மெட்ரோஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் நேற்று (ஆக.,5) நடந்தது.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

இப்போட்டியின் ஆடுத்த சுற்று இந்தோனேஷியாவில் வரும் அக்., மாதம 12-14ம் தேதிகளில் நடக்கிறது. இறுதி சுற்று மீண்டும் தாய்லாந்தில் நவம்பர் 30- டிச. 2ம தேதி வரை நடக்கிறது.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

சென்னையில் நடந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டம் கடந்த ஆக., 3ம் தேதி நடந்தது. தொடர்ந்து போட்டிக்கான தகுதி சுற்று கடந்த 4ம் தேதி நடந்தது. அதில் தகுதி பெற்றவர்கள் ஆசிய ரோடு ரேஸிங் சாம்பியன் போட்டியின் 4வது ரவுண்டில் விளையாடினர்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

இந்த போட்டியில் இடிமிட்சு ஹோண்டா ரேஸிங் சார்பில் ராஜீவ் சேது, அனிஷ் ஷெட்டி, ஆகிய 2 இந்திய வீரர்களும், டைஹா ஹாடா ஆகிய ஜப்பான் வீரரும் களம் இறங்கினர். இதில் ஜாப்பான் வீரர் சூப்பர் ஸ்போர்ட் எனும் 600 சிசி பைக்குகளுக்கான பிரிவிலும் இந்திய வீரர்கள் ஏசியன் புரோடெக்ஷன் எனும் 250 சிசி பைக்குகளுக்கான பிரிவிலும் களம் இறங்கினார்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

இதில் தகுதிசுற்றின் போது இந்திய வீரர்கள் அவர்கள் பங்கேற்ற போட்டியில் 19 மற்றும் 20 இடத்தை பிடித்து ஆசிய ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் 4வது ரவுண்டிற்கு தகுதி பெற்றனர். ஜப்பான் வீரர் அவர் பங்கேற்ற பிரிவில் 6வது இடத்தை பிடித்து தகுதி பெற்றார்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

தொடர்ந்து ஆசிய ரோடு ரேஸிங் சாப்பியன் ஷிப் போட்டியின் 4 ரவுண்டிற்கான முதல் ரேஸ் கடந்த 4ம் தேதி நடந்தது. இதில் ஜப்பானிய வீரர் டைஹா ஹாடா அவர் போட்டியிட்ட 600 சிசி பைக்குகளுக்கான பிரிவில் 3 இடத்தை பிடித்தார்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

மேலும் இந்திய வீரரான ராஜீவ் சேது 13ம் இடத்தை பிடித்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக அனிஷ் ஷெட்டி தனது 7வது லேப்பில் விபத்திற்கு உள்ளனார். இதனால் அவரால் ரேஸை முடிக்க முடியாமல் போனது.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

இப்போட்டியில் ராஜீவ் சேது தனது முதல் மூன்று புள்ளிகளை பெற்றார். இது வேகமான லேபை 1:50.945 என்ற நேரத்தில் முடித்துள்ளார். அவர் கலந்து கொண்ட ஏசியன் புரோடெக்ஷன் 250 ரேஸில் மொத்தம் 24 வீரர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

ஜப்பானிய வீரரான ஹாடா அவர் கலந்து கொண்ட 600 சிசி ரக பைக்குகளுக்கான ரேஸில் 3 இடத்தை பிடித்து 16 புள்ளிகள் பெற்றது. இதன் மூலம் அவர் மொத்தம் 40 புள்ளிகள் பெற்று டாப் 7 பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில் நடந்த பைக்ரேஸ் போட்டி; இந்தியர்கள் முன்னேற்றம்

இரண்டாவது ரேஸில் ஹோண்டா நிறுவனம் சார்பில் கலந்துகொண்டா ஹாடே 6வது இடத்தில் இருந்து போட்டியை துவக்கி இறுதியாக 3வது இடத்தை கை பற்றினார். இவரது லேப் ரெக்காடின் இரண்டாவது சிறந்த ரெக்கார்டை இந்த லேப்பில் படைத்தார். மேலும் இந்தியா வீரர்களான ராஜீவ் சேது 16வது இடத்தை பிடித்தார். முதலாவது ரேஸில் விபத்தில் சிக்கி ரேஸை முடிக்க முடியாமல் போன அனீஷ் இதில் 16வது இடத்தை பிடித்தார்.

More from DriveSpark

Article Published On: Monday, August 6, 2018, 12:30 [IST]
English summary
ARRC 2018 Round Four Results: IDEMITSU Honda Racing India Sets The Pace. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+