பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் ரூ. 50,176 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் ரூ. 50,176 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

By Azhagar

Recommended Video

Bajaj Discover 110 And Discover 125 Launched In India | First Look - DriveSpark

பஜாஜ் புதிய டிஸ்கவர் 110 மற்றும் பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் புதிய ரக டிஸ்கவர் 110 பைக்கிற்கு டெல்லி எக்ஸ்ஷோரூம் படி ரூ. 50,176/- விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதன்மூலம் பஜாஜ் லைன்-அப்பில் உள்ள டிஸ்கவர் 100சிசி மாடலுக்கு , புதிய மாற்றாக டிஸ்கவர் 110சிசி பைக் வெளிவந்துள்ளது.

அதை தொடர்ந்து வெளியான, டிஸ்கவர் 125 பைக்கிற்கு ரூ. 53,171 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேரியன்டுகள்

வேரியன்டுகள்

தற்போது வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் டிஸ்கவர் 110 பைக், ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே கிடைக்கும். ஆனால் அதிக திறன் பெற்ற டிஸ்கவர் 125 மாடலுக்கு கூடுதலாக இரண்டு வேரியண்டுகள் உள்ளன.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

டிஸ்கவர் 125 பைக், வேரியன்டுக்கு ஏற்றதுபோல கூடுதல் விலை பெறும். என்பது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் விலை
டிஸ்கவர் 110 ரூ. 50,176
டிஸ்கவர் 125 (டிரம் பிரேக்) ரூ. 53, 171
டிஸ்கவர் 125 (டிஸ்க்) ரூ. 55,994
பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகளில் சிறப்பம்சங்கள்

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகளில் சிறப்பம்சங்கள்

முற்றிலும் புதிய டிஸ்கவர் 110 பைக்கில் 115.5சிசி 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் டிடிஎஸ்-ஐ எஞ்சின் உள்ளது. இது 8.48 பிஎச்பி பவர் மற்றும் 9.81 என்.எம் டார்க் திறன் வழங்கும்.

Trending On Drivespark Tamil:

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்கில் ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 124.6 திறன் பெற்ற எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 10.84 பிஎச்பி பவர் மற்றும் 11 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 பஜாஜ் டிஸ்கவர் லைன்-அப்பில் வெளிவந்திருக்கிற இந்த புதிய பைக்குகளில் செல்லுலோஸ் அடித்தளம் கொண்ட கிளட்ச் கியர்பாக்ஸ் தேவையை பூர்த்தி செய்கிறது.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் நிலையான சஸ்பென்ஷன் தேவையை இதன்மூலம் கிடைப்பதால், டிஸ்கவரின் இந்த புதிய வரவுகள் சொகுசான ஓட்டத்தை ரைடருக்கு வழங்கும்.

2018 பஜாஜ் டிஸ்கவர் டிசைன் மற்றும் அம்சங்கள்

2018 பஜாஜ் டிஸ்கவர் டிசைன் மற்றும் அம்சங்கள்

புதிய 2018 டிஸ்கவர் 110 மற்றும் டிஸ்கவர் 125 பைக்குகள் பார்ப்பதற்கு 2017 டிஸ்கவர் வெர்ஷன் போல தோன்றினாலும், பல புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகள் இந்த பயணிகள் ரக வாகனத்திற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பைக்கின் முன் பகுதி எல்இடி டிஆர்எல் முகப்பு விளக்குகள் பார்ப்பதற்கு திருப்பிவைக்கப்பட்ட மாட்டின் கொம்புகள் போல காட்சியளிக்கின்றன.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

தானாக இயங்கும் திறன் பெற்ற இந்த முகப்பு விளக்குகள் இயங்க குறைந்தளவிலான மின்சாரமே போதும் என்று பஜாஜ் தெரிவித்துள்ளது.

Trending On Drivespark Tamil:

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

டிஸ்கவர் 110 மற்றும் 125 பைக்குகள் உயர் ரக டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரை பெற்றுள்ளது. அதில் எரிவாயு திறன், ஓடோமீட்டார் மற்றும் டிரிம் மீட்டர் ஆகியவை உள்ளன. பைக்கின் ரீவ்-கவுன்டர் அனலாக் யூனிட் வடிவிலே உள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய டிஸ்கவர் லைன்-அப்பில் புதிய ரக பக்கவாட்டு பேனல்கள், கருப்பு நிறத்திலான சிலந்தி வடிவிலான அலாய் சக்கரங்கள், இரண்டு முறை தைக்கப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் டெயில்-லேம் பீசெல் ஆகியவை உள்ளன.

பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் 2018 பஜாஜ் டிஸ்கவர் 110 மற்றும் 125 பைக்குகள் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்கள் கொண்ட தேவைகளில் வெளிவருகின்றன.

2018 டிஸ்கவர் லைன்-அப் மூலம் பஜாஜ் நிறுவனம், பயணிகள் ரக பைக் செக்மென்டிற்கு புதிய உற்சாகத்தை பாய்ச்சியுள்ளது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Bajaj Discover 110 & Discover 125 Launched In India Prices Start At Rs 50,176. Click for Details...
Story first published: Wednesday, January 10, 2018, 16:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X