பஜாஜ் பல்சர் 150 பைக்கில் புதிய இரண்டு டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

பஜாஜ் நிறுவனத்தின் பைக்கான பல்சர் ரக பைக்கின் புதிய மாடலான பல்சர் 150 பைக் சமீபத்தில் வெளியானது. தற்போது இரண்டு டிஸ்க் வேரியண்ட் பல்சர் 150 பைக்கை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

By Balasubramanian

பஜாஜ் நிறுவனத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் பைக்கான பல்சர் ரக பைக்கின் புதிய மாடலான பல்சர் 150 பைக் சமீபத்தில் வெளியானது.

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் புதிய இரண்டு டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

கருப்பு-நீலம், கருப்பு -சிவப்பு, கருப்பு -க்ரோம் ஆகிய கலர் வேரியண்ட்களில் அறிமுகமாகியது. கிட்டத்தட்ட பழைய மாடலின் பெரும்பாலான அசம்சங்களை இது கொண்டிருந்தாலும் கிராபிக்ஸ், இரண்டை சீட் என சில புதிய மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் புதிய இரண்டு டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

ஆனால் இந்த பைக்குகள் முன் பக்கம் மட்டுமே டிஸ்க் பிரேக் இருந்தது. ஆனால் இரண்டு டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட்டை மக்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். இந்நிலையில் விரைவில் இரண்டு டிஸ்க் பிரேக் வேரியண்ட் வெளியாகும் என பஜாஜ் நிறுவனம் அறிவித்திருந்தது.

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் புதிய இரண்டு டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

தற்போது இரண்டு டிஸ்க் வேரியண்ட் பல்சர் 150 பைக்கை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி முன் பக்கம் 260 எம்எம், பின்பக்கம் 230 எம்எம் வீல்கள் என இந்த வேரியண்டில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் புதிய இரண்டு டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

ஆனால் இந்த பைக்கில் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாககூட வழங்கப்படவில்லை இது பல்சர் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே வழங்கியுள்ளது.

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் புதிய இரண்டு டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவை எந்த மாற்றமும் இல்லாமல் 149.5 சிசி டிடிஎஸ் ஐ இன்ஜினுடன் 14 பிஎஸ் பவர் மற்றும் 13.4 என்எம் டார்க் திறன் 37எம்எம்பிரண்ட் ஃபோக், டுவின் நைட்ரோக்ஸ் ஷாக் அபர்சர்பர், ஆகிய அம்சங்கள் உள்ளது.

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் புதிய இரண்டு டிஸ்க் வேரியண்ட் அறிமுகம்

இதன் எக்ஸ்ஷோரூம் டில்லி விலை ரூ 78,016க்கு விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே பல்சர் பைக் மார்க்கெட்டில் சக்கை போடுபோடும் நிலையில் இந்த புதிய மாடலும் விற்பனையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2018, 18:50 [IST]
English summary
Bajaj Pulsar 150 Twin Disc variant officially launched. Read in Tamil
மேலும்... #pulsar
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+