இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்..!

இந்திய சந்தையில் 200 சிசிக்கு அதிகமான அல்லது ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் இளைஞர்களின் மனதை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிக பவர் மற்றும் டார்க் திறன் கொண்ட பைக்குகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

By Balasubramanian

இந்திய சந்தையில் 200 சிசிக்கு அதிகமான அல்லது ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் இளைஞர்களின் மனதை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிக பவர் மற்றும் டார்க் திறன் கொண்ட பைக்குகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். அவற்றை நீங்கள் கீழே காணலாம்.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

இன்று சாலைகளில் இளைஞர்கள் பைக்குகளில் சீறி பாய்ந்து செல்வதை அடிக்கடி பார்க்க முடிகிறது. முக்கியமான சென்னை, பெங்களூரு போன் நகரங்களில் இது சர்வ சாதரணமாக விஷயம்.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

இப்படி இளைஞர்களை கவர்வதற்காகவே அதிக திறன் வாய்ந்த பைக்குகளை பைக் நிறுவனங்கள் தயாரித்து விருகின்றன. முக்கியமாக சமீபத்தில் கேடிஎம் பைக் தான் இளைஞர்களை அதிகம் கவரும் ஒரு பைக்

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

ஒரு காலத்தில் பல்சர், அப்பாச்சின்னு சுத்திட்டு இருந்த இன்னிக்க கேடிஎம், டொமினோர் என அதிக பவர் உள்ள பைக்கிற்கு மாறிட்டாங்க. இப்ப சந்தையில் உள்ள 200 சிசிக்கும் அதிக திறன் வாய்ந்த பைக்குகளை முழு விபரங்களுடன் பட்டியலிட்டுள்ளோம். உங்கள் தேவைக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற பைக்கை நீங்கள் இங்கேயே தேர்வு செய்து கொள்ளலாம்.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

கேடிஎம் ஆர்சி 390 - விலை : 2.37 லட்சம்

இந்த பைக் 300 சிசிக்கு அதிகமான பைக் வாங்க தயங்கிய பலரை வாங்க அந்த ரக பைக்குகளை வாங்க இழுத்து வந்தது. இந்த பைக்கின் லுக் மற்றும் பெர்மாமென்ஸால் பலர் இந்த பைக்கை கண்டு கிரங்கி போயுள்ளனர். இந்த பைக் 373.3 சிசி இன்ஜின் திறனை கொண்டது.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

மேலும் இந்த பைக்கில் டுவின் புரோஜெக்டர் ஹெட்லைட், டுயல் சேனல் ஏபிஎஸ், டபிள்யூ பி அப்சைடு பிரண்ட் ஃபோக்ஸ்ஆகிய வசதிகள் உள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 43.5 பிஎஸ் பவரையும், 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் விலை ரூ 2.37 லட்சம்

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

யமஹா ஒய்இசட்எப்-ஆர்15 வி3 - விலை : ரூ 1.25 லட்சம்

இந்த பைக்கின் லுக் முற்றிலுமாக ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கின் லுக்கை பெற்றுள்ளதால் இதை இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இந்த பைக்கின் 3வது வெர்ஷன் சமீபத்தில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

இந்த பைக்கில் 155 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தாலும், இது வெளிப்படுத்தும் பவர் என்பது பெரிய ரக பைக்குகள் வெளிப்படுத்தும் பவருக்கு சமமாக இருக்கிறது. இதில் எல்.இ.டி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட், உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. இதன் விலை ரூ 1.25 லட்சம்

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

கேடிஎம் 390 டியூக் - விலை ரூ 2.40 லட்சம்

இந்தாண்டு வெளியான கேடிஎம் 390 டியூக் பைக் 300 சிசிக்கு அதிகமான பைக்குகளில் நெக்டு ரக பைக் இது தான். ஸ்டார்ங்கான பெர்பாமென்ஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள இந்த பைக் கொடுக்கும் பணத்திற்கு சிறந்த பைக்காக விளங்குகிறது.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

இந்த பைக் 43.5 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், மேலும் இதில் டூயல் சேனல் ஏபிஎஸ், டச் ஸ்கிரீஸ் ஸ்பீடே மீட்டர், டபிள்யூபி பிரெண்ட் ஃபோர்க் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

பஜாஜ் பல்சர் என்எஸ்200- விலை ரூ 95 ஆயிரம் முதல் ரூ 1.14 லட்சம் வரை

இந்த பட்டியலில் குறைந்த ரக பைக் இது தான். இந்த பைக்கில் ஏபிஎஸ், மோனோஷாக், மற்றும் கேடிஎம் 200 டியூக்கை காட்டிலும் அதிக விலை கொண்ட இன்ஜின் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

இந்த பைக் 23.5 பிஎஸ் பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இதன் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலை ரூ 95,279 முதல் ரூ 1.14.810 வரை எக்ஸ் ஷோரூம் விலையாக விற்பனை செய்யப்படுகிறது.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

பஜாஜ் டொமினோர் 400

குறைந்த விலையில் நல்ல பவர் வுள்ள ஒரு டூரிங் பைக் தான் இந்த டொமினோர். இந்த பைக் பெரும் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மிக சிறந்த அம்சமே இதன் ஹெட்லைட் தான்.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

இந்த பைக் 373.3 சிசி திறன் கொண்டது. அதே அளவு சிசி தான் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருக்கிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், டுயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 35 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் விலை ரூ 1.42 லட்சம் முதல் ரூ 1.60 லட்சம் வரை

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

பஜாஜ் அவெஞ்சர் ஸ்டிரீட் 220 - விலை : ரூ 95 ஆயிரம்

கொடுக்கும் காசிற்கு அதிகமான வசதிகளுடன் வரும் பைக்கில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது இந்த பஜாஜ் அவெஞ்சர் ஸ்டிரீட் பைக் தான். இந்த பைக் 219.9 சிசி இன்ஜின் திறன் கொண்டது. பல்சர் 220க்கு இணையாக இந்த பைக்கும் கொண்டுவரப்பட்டது.

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

இந்த பைக் மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர் கிளஸ்டர் கன்சோல், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளது. இந்த பைக் நாம் வழங்கும் பணத்திற்கு சிறந்த வேல்யூ உள்ள ஒரு பைக். இது 19.3 பிஎஸ் பவரையும், 17.5 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் விலை : ரூ 95 ஆயிரம்

இளசுகளின் மனசை கவர்ந்த 7 பவர்புல் பைக்குகள் இவைதான்

ராயல் என்பீல்டு டெசர்ட் ஸ்டோர்ம் 500 - விலை: ரூ 1.74 லட்சம்

நல்ல பவர்புல் மற்றும் ரப் அண்ட் டப் ஆன பைக் தான் இந்த டெசர்ட் ஸ்டோர்ம். இது 499 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டது. இது 27.57 பிஎஸ் பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். நுாற்றாண்டு கால பழமையான ராயல் என்பீல்டு லுக்கை இந்த பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ 1.74 லட்சம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, June 18, 2018, 14:27 [IST]
English summary
7 BEST ‘value-for-money’ high-performance motorcycles: Yamaha R15 to Bajaj Dominar. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+