பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் என்ற மாடல் பைக்குகைள இந்தியாவில் களமிறக்க முடிவெடுத்துள்ளன.தற்போது அதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது.

By Balasubramanian

பிஎம்டபிள்யூ நிறுவனம் டி.வி.எஸ் நிறுவனத்ததுடன் குறைந்த விலை பைக்குகளை தயார் செய்ய துவங்கியது முதல் இந்தியாவில் பி.எம்.டபிள்யூ பைக்குகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் டி.வி.எஸ் நிறுவனத்ததுடன் குறைந்த விலை பைக்குகளை தயார் செய்ய துவங்கியது முதல் இந்தியாவில் பி.எம்.டபிள்யூ பைக்குகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

இந்நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் என்ற மாடல் பைக்குகைள இந்தியாவில் களமிறக்க முடிவெடுத்துள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

இந்த பைக்குகள் ஏற்கனவே அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது அதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. தற்போது டில்லியில் மட்டும் அதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

ஏற்கனவே பிஎம்டபிள்யூ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ரூ 50,000 முன்பணத்துடன் முன் பதிவு செய்துக்கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

பிஎம்டபிள்யூ வாடிக்கையாகளர்களாக இல்லாதவர்கள் அந்நிறுவனம் முறையாக அறிவிப்பு வெளியிடும் வரை முன்பதிவிற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் பைக்கிற்கான விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

இது குறித்து டில்லி பிஎம்டபிள்யூ டீலர்களிடம் கேட்டபோது முதலில் முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓரே நாளில் பைக்கை டெலிவரி செய்யவுள்ளோம். இந்த வரும் ஜூலை மாதம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

இதன் விலையையும் பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஜூலை மாதமே வெளியிடும். அதை பொருத்தே மற்ற நடைமுறைகள் குறித்து கூற முடியும் என கூறினார்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

ஜி310ஆர், மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக்குகளில் உள்ள பாகங்கள் பெரும்பாலும் ஒரு மாதிரியாக இருக்கிறது. இரண்டு பைக்குகளிலும் 313 சிசி ஒரு சிலிண்டர், கூலண்ட் இன்ஜின் இருக்கிறது. 33.6 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிபடுத்துகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

6ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், இன்வெர்ட்ட் போக்ஸ், டுயல் ஏபிஎஸ், டிஜிட்டல் கிளஸ்டர், என இதில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கு முன்பதிவு துவக்கம்

இந்த பைக்குகளில் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ஜி310 ஆர் ரூ2.5 லட்சத்திற்கும், ஜி310ஜிஎஸ் ரூ3 லட்சத்திற்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2018, 13:00 [IST]
English summary
BMW G310R and G310 GS bookings have been unofficially started for existing BMW customers only. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+