பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய பைக்குகளுக்கான புக்கிங் இன்று துவங்குகிறது. ரூ 50,000 முன் பணம் செலுத்தி இந்த பைக்கை புக் செய்து கொள்ளலாம்.

By Balasubramanian

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய பைக்குகளுக்கான புக்கிங் இன்று துவங்குகிறது. ரூ 50,000 முன் பணம் செலுத்தி இந்த பைக்கை புக் செய்து கொள்ளலாம். இந்த பைக் குறித்த முழு விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

பிஎம்டபிள்யூ மோட்டாராட் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான ஜி310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய பைக்குகளின் புக்கிங் இன்று துவங்குகிறது. இந்த பைக்குகளை புக் செய்ய அங்கிரீக்கப்பட்ட பிஎம்டபிள்யூ மோட்டாராட் டீலர்களிடம் ரூ 50 ஆயிரம் முன் பணம் செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இந்த பைக்கின் விலை தற்போது வெளியாகவில்லை. பைக் அறிமுகப்படுத்தப்படும் போது தான் பைக்கின் விலை வெளியிடப்படும். எனினும் ரூ 3- 3.5 லட்சம் வரை இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இந்த ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய இரண்டுபைக்குகளையும் டிவிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் 313 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் ஈரோ வி கம்ளையிண்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இது 9500 ஆர்பிஎம்மில் 34 பிஎச்பி பவரையும். 7500 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இந்த பைக் சராசரியா 90 கி.மீ. வேகத்தில் செல்லும் போது 30 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் 144 கி.மீ.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இந்த பைக்கின் சஸ்பென்ஸனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோக்ஸ், மற்றும் பின்பக்கள் மோனா ஷாக்ஸ் ஆகிய சஸ்பென்ஸன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இந்த பைக்கின் இரண்டு வீல்களிலும் டிஸக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன் பக்க வீலில் 300 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 240 மிமீ டிக்ஸ்வும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு பிரேக்களுக்கும் டுவின் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இந்த பைக் கருப்பு, வெள்ளை, மற்றும் மெட்டாலிக் ப்ளூ மற்றம் ஒயிட் பேஸ் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளும், கேடிஎம் 390 டியூக், மஹேந்திரா மோஜோ ஆகிய பைக்கு நேரடி போட்டியாக திகழும்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

இது குறித்து அந்நிறுவன தலைவர் விக்ரம் பவாஸ் கூறுகையில் : " இந்த இரண்டு பைக்குகளும் 500 சிசி உட்பட பைக்குகளின் ரகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, June 8, 2018, 8:30 [IST]
English summary
BMW G310R, G310GS bookings open in India at Rs 50,000 – Official.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+