தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றனுமா?

கோவாவில் தங்க நிறத்திலான ராயல் என்பீல்டு பைக் சுற்றி வருகிறது. வெறும் தங்க நிறம் மட்டுமே பூசப்பட்ட இந்த பைக்கை பலர் தங்க நிற பைக் என்றே நினைத்து வருகின்றனர். உங்கள் பைக்கையும் இப்படியாக தங்க நிறமாகவே

கோவாவில் தங்க நிறத்திலான ராயல் என்பீல்டு பைக் சுற்றி வருகிறது. வெறும் தங்க நிறம் மட்டுமே பூசப்பட்ட இந்த பைக்கை பலர் தங்க நிற பைக் என்றே நினைத்து வருகின்றனர். உங்கள் பைக்கையும் இப்படியாக தங்க நிறமாகவோ அல்லது வேறு வித்தியமாசமான நிறத்திலோ மாற்றவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்காக தான் இந்த செய்தி, முழுமையாக படியுங்கள்.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

இந்தியாவில் அதிக அளவில் மாடிஃபிகேஷனிற்கு உள்ளாகும் பைக்குகளில் ராயல் என்பீல்டு பைக்குகளும் ஒன்று. இந்தியர்கள் மத்தியில் இந்த பைக்குகளுக்கு உள்ள மரியாதை காரணமாவே பலர் இந்த ரக பைக்குகளை வாங்கி வித விதமாக மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர்.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக்ககள் பெரும்பாலும் அதன் லுக், சைஸ், ஃபார்ம் என பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகுகிறது. வெளிப்புறத்தோற்றம் மட்டும் இல்லாமல் பலர் பைக்கின் இன்ஜின் மற்றும் எக்ஸாட்களில் வித்தியாசமான சவுண்ட்கள் கேட்கும் வகையில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர்.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

அந்த வகையில் கோவாவில் ஒருவர் தனது பைக்கிற்கு மாடிஃபிகேஷனாக தனது பைக் முழுவதும் தங்க நிறத்தால் முழாம் பூசியுள்ளார். இது ரோட்டில் செல்லும் போது தங்க பைக்கை போன்று மின்னுகிறது.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

இந்த ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் கோவாவில் படம் பிடிக்கப்பட்டது. இந்த பைக்கின் ஹெட்லைட், சஸ்பென்ஸன், வீல், டிஸ்க் பிரேக் என அனைத்து இடங்களும் தங்க நிறத்தால் ஜொலிக்கிறது.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

பைக்கில் உள்ள சீட்டும், இன்ஜினின் குறிப்பிட்ட பகுதிகளும் மட்டுமே தங்க நிறம் பூசப்படவில்லை. இன்ஜின் கவர், என அனைத்து இடங்களும் தங்க நிறமாக ஜொலிக்கிறது.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிடும் ரெட்ரோ லுக் பைக்குகள் மார்கெட்டில் மிக பிரபலமாக விற்பனையாகிறது. 250 சிசிக்கு அதிகமாக உள்ள பைக்குகளின் சிறப்பான விற்பனையை இந்த நிறுவனம் தான் பெற்றுள்ளது. மாதந்தோறும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

மேலே குறிப்பிட்டப்பட்டுள்ளது போல பைக்குளின் நிறங்களை மாற்றுவது என்பது சட்ட விதிமுறைகளுக்கு முரணாணது. பைக்கில் மாற்றங்கள் செய்தாலும் பைக்கின் ஆர்சியில் உள்ள கலரை என்றும் மாற்றக்கூடாது. ஆர்சியில் டூயல் டோன் கலர் என குறிப்பிடப்பட்டிருந்தால் டுயல் டோன் கலர் பெயிண்ட் கொண்டு மாற்றலாம்.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

வாகனத்தின் கலரை மாற்றுவது தான் தவறே ஒழிய வாகனத்தின் மீது ஸ்டிக்கர் ஓட்டுவது தவறு இல்லை. வாகனத்தின் கலர் மீது ஸ்டிக்கர்களை ஓட்டி ஓனர்கள் வாகனங்கள் தங்களுக்கு பிடித்த கலருக்கு மாற்றி விடுகின்றனர். ஆனால் இப்படியாக ஸ்டிக்கர் ஓட்டும் போது வாகனத்தின் பிரதான கலர் மாறாத வண்ணம் ஸ்டிக்கர்களை ஓட்டிக்கொள்ளலாம்.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

இவ்வாறு ஸ்டிக்கர் ஓட்டுவது வாகனத்தின் ஒரிஜினல் கலரை பாதுகாப்பதோடு வாகனத்திற்கு புதிய லுக்கையும் வழங்குகிறது. ஆனால் மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள பைக் இப்படியாக ஸ்டிக்கர்களை ஒட்டவில்லை.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

மாறாக பைக் முழுவதும் தங்க நிறத்தால் மின்னும் வகையில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டிஸ்க் பிரேக்குகள், ஹெண்டில் பார் ஆகியவையும் தங்க நிறத்தால் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டின் லோகோவும், தங்க நிறத்தால் பெயிண்ட் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

இப்படியாக பைக்ககளை பெயிண்ட் செய்வது என்பது மேற்கத்திய நாடுகளில் அதிகமாக இருந்து வரும் பழக்கம். இந்தியாவில் சிலர் மட்டுமே இவ்வாறாக பைக்கின் ஒரிஜினில் பெயிண்ட்டை மாற்றி அவர்களுக்கு ஏற்றபடி பெயிண்ட் செய்து கொள்கின்றனர்.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

இந்த பைக்கின் பெயிண்ட் மட்டும் அல்ல பைக்க ஹெட்லைட்டும் அதிகமாக எல்இடி பல்ப்கள் கொண்ட ஹெட்லைட்டாக மாற்றப்பட்டுள்ளது. பைக்கின் ஷாக் அப்சர்பர்கள் கூட தங்க நிறத்தால் தான் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

இந்தியாவில் இது போன்று கார்ல, பைக்குகளில் சமீப காலமாக பலர் ஹெட்லைட், சஸ்பென்ஸன், வீல்கள், பிரேக், ஸ்போர்க்களில் மாற்றம் செய்து வருகின்றனர். இது எல்லாம் சட்டப்படி குற்றமாகும். பலர் இன்ஜின்களிலும் எக்ஸாட்களிலும் மாற்றம் செய்து வருகின்றனர். இவ்வாறு பொது சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை போலீசார் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றானுமா?

அதனால் நீங்கள் இது போல் உங்கள் பைக்கின் கலரை மாற்றி இப்படியாக தங்க நிறத்தாலோ அல்லது வேறு ஏதேனும் வித்தியாசமான முயற்சியோ செய்து அதை மாற்றி பொதுமக்கள் செல்லும் சாலையில் பயணிக்காதீர்கள் போலீசார் உங்களையும் பிடித்து அபராதம் விதிக்க நேரிடும்..!

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராயல் என்பீல்டு நிறுவனம் கிரிஸ்டல் புல்லட் என்ற பெயரில் பளபளக்கும் புல்லட் பைக்கை அறிமுகப்படுத்தியது. குறித்து கீழே பார்ப்போம் வாருங்கள்.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் ராயல் என்பீல்டிற்கு என தனி இடம் உள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை தங்களின் பெரும் கவுரவமாகவே கருதுகின்றனர்.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் ராயல் என்பீல்டு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாகனங்களையே வடிவமைத்து தருகிறது.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

ராயல் என்பீல்டு புல்லட் ரக வாகனத்தின் வெற்றிக்கு காரணம் அதன் டிசைன் தான் என கருதும் ராயல் என்பீல்டு நிறுவனம் பல ஆண்டுகளாக அந்த டிசைனில் பெரும் மாற்றத்தை செய்யாமல் அதன் தொழிற்நுட்பங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர்.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் புல்லட் வாகனத்தின் மீது பல ஆண்டுகளாக காட்டி வரும் ஆர்வத்தை கொண்டாடும் வகையில் முற்றிலும் க்ரிஸ்ட்டல்களால் இழைக்கப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

இந்த புல்லட் முழுவதும் பளபளக்கும் க்ரிஸ்ட்டல் கற்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முகப்பு பகுதியில் இருந்து பின்புற மட்கார்டு பகுதி வரை க்ரிஸ்ட்டல் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் காண்பவர்கள் கண்களை கவர்கிறது.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

இதன் 346 சிசி வெரியண்ட் 19.8 பி.எச்.பி., மற்றும் 28 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதே போல் 499 சிசி வெரியண்ட் 27.1 பி.எச்பி. மற்றும் 41.4 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

இது போன்று க்ரிஸ்ட்டல் கற்களால் அழகூட்டப்படும் விதம் இதற்கு முன்னர் சூப்பர் கார்களில் செய்யப்பட்டது. அது சூப்பர் கார் ஓனர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பிற்குள்ளானது.

பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்

காட்சிபடுத்தப்பட்ட இந்த புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் எப்பொழுதும் விற்பனைக்கே வராது என்பது கூடுதல் தகவல்.

Article Published On: Wednesday, November 7, 2018, 15:00 [IST]
English summary
gold color royal enfield classic modified bike found in goa. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out