1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

சுமார் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோ நிறுவனத்தின் புதிய கரிஷ்மா இசட்எம்ஆர் பைக் விற்பனைக்கு வந்தது.. இந்த பைக் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அந்நிறுவனம் இந்த பைக்கை அமைதியாக விற்பனைக்க

By Balasubramanian

சுமார் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோ நிறுவனத்தின் புதிய கரிஷ்மா இசட்எம்ஆர் பைக் விற்பனைக்கு வந்தது.. இந்த பைக் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அந்நிறுவனம் இந்த பைக்கை அமைதியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

இதுவரை இந்த பைக் ஷோரூம்களுக்கு செல்லவில்லை அந்நிறுவனத்தின் வெப்சைட்களில் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தி புதிய கரிஷ்மா இசட்எம்ஆர் 2018 பைக் ஸ்டாண்டர்டு, மற்றும் டூயல் டோன் ஆகிய இரண்டு விதமான வேரியன்டகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ 1.08லட்சம் மற்றும் ரூ 1.10 லட்சம் ஆகும்

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

இந்த புதிய கரிஷ்மா இசட்எம்ஆர் பைக் கடந்த பிப்., மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது. ஹீரோ டீலர் ஷிப்கள் ஏற்கனவே இதற்கான புக்கிங்கை துவங்கிவிட்டனர். இந்நிறுவனம் முதல் 17 பைக்குகளை மே மாதமும், அடுத்த ஜூன் மாதம் 12 பைக்குகளையும் தயாரித்து வெளியில் அனுப்பினர்.

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

பழைய கரிஷ்மாவில் இருந்து மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இந்த பைக்கில் செய்யப்படவில்லை. சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 223 சிசி ஆயில் கூலண்டு சிங்கிள் சிலிண்டர், பியூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

இதில் பிஎஸ் 4 ரக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 பிஎச்பி பவரையும், 19.7 என்எம் டார்க்கையும் பெற்றுள்ளது. மேலும் இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 129 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதில் முன்பக்கம் டெலஸ்கோபில் ஃபோர்க்ஸ், பின்பக்கம் டுவின் ஷாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இரண்டு வில்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏபிஎஸ் வசதி ஒர ஆப்ஷனாக கூட வழங்கப்படவில்லை.

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

இந்த ஹீரோ கரிஷ்மா பைக் முதன் முதலாக கடந்த 2003ம் ஆண்டுஅறிமுகமாகியது. அப்பொழுது அந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக இந்த வாகனம் பார்க்கப்பட்டது. ஆனால் இதில் அப்டேட்கள் இல்லாத ஒரே காரணத்தால் தான் இந்த பைக் விற்பனை குறைந்தது.

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

அதனால் இந்த புதிய கரிஷ்மா எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெரும் என்பது தெரியாது. இந்த பைக் நீண்ட தூரபயணத்திற்கு ஏற்ற சிறந்த பைக் அதே நேரத்தில் இதில் சொகுசு மற்றும் நீண்டித்து உழைக்கும் மெக்கானிக்கல் பாகங்கள் இந்த பைக்கின் முக்கி பிளஸ் பாயிண்ட்

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

பழைய கரிஷ்மா ஆர் மற்றும் இசட்எம்ஆர் ஆகிய பைக்குகள் கடந்த 2016ம் ஆண்டே விற்பனையை நிறுத்தியது. இதன் விற்பனையை விலையை பொருத்தவரை புதிய கரிஷ்மா பைக் பல்சர் ஆர்எஸ்200 மற்றும் சுஸூகி ஜிக்ஸர் எஸ்எப் ஆகிய பைக்குகளுடன் நேரடி போட்டியிடுகிறது.

1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறது கரிஷ்மா…. விலை ரூ1.08 லட்சம்

ஹீரோ நிறுவனத்தை பொருத்தவரை குறைந்த விலையில் நல்ல பெர்பாமென்ஸ் பைக்கை வழங்கும் பெயர் பெற்ற நிறுவனம் தான். ஆனால் இந்த பைக் பழைய நிலையில் இருக்கும் போது பெரிய அளவில் விற்பனை இல்லை. மீண்டும் இந்த பைக் விற்பனைக்கு தற்போது வந்துள்ளது. பொதுமக்கள் இதை எப்படி வரவேற்கிறார்கள் என்பதை நாம பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

03. இனி ஹார்லி தான் கெத்து; புல்லட் எல்லாம் சின்ன பசங்க பைக் ஆகிடுமாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 31, 2018, 14:09 [IST]
English summary
Hero Karizma ZMR 2018 Launched In India — Prices Start At Rs 1.08 lakh. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+